பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

137| தொடர்ச்சொல் தொடர்பின்மையணி தொடர்ச்சொல் todar-c-col, பெ. (n.) 1. தொடர் கூறும் அணிவகை (அணியி, 60); a figure of மொழி (வின்); compound word. 2. சொற்களின் speech in which the cause that is to be inferred தொடர் (யாழ்.அக.); phrase; clause; sentense. is plainly stated in words. [தொடர் + சொல்) (தொடர்நிலை + செய்யுள் + குறி + அணி) தொடர்சிரங்கு todar-ciraigu, பெ. (n.) ஒன்றன் தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி பின் ஒன்றாய்க் கிளைக்கும் சிரங்கு; itchrising todar-nilai-c-ceyyut-porut-perani, பெ. (n.) one after thc other (சா அக.). தண்டத்தைத் தின்ற எலி அதிலேயுள்ள அப்பத்தையுந் தின்றிருப்பது பெறப்படுவது (தொடர் + சிரங்கு) போல வெளிப்படையான செய்தியை தொடர்சொல் todar-col, பெ. (1.) தொடர்ச் யுணர்த்தும் அணிவகை (அணியி. 50}; a figure சொல் பார்க்க; see todar-c-col. of speech in which a statement leads to an [தொடர் + சொல்) inference by the application of tandāpūbiga niyayam.) ஒற்று மிகுந்தும் மிகாமலும் வரும் இயல்புடையது இச்சொல் [தொடர்நிலைச்செய்யுள் + பொருட் பேறணி தொடர்சொற்புணர்த்த ல் tocar-cor-punarttal, பெ. (n.) உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்றற் தொடர்நிலைச்செய்யுள் todar-nilai-c-ceyyul, கொன்று தொடர்புள்ள சொற்களைச் பெ. (n.) ஒரு கதைமேல் நாற் பொருளும் சேர்த்துக் கூறுவது (நன். 14); grouping related வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுளால் words, one of 32 utti. (சீவக, 1, உரை ); narrative poem, epic poem. [தொடர் + சொல் + புணர்) [தொடர்நிலை + செய்யுள்) தொடர்ந்தார் todarndar, பெ. {n.) நண்பர் இது, பொருள் தொடர்நிலைச் செய்யுளும், (சூடா .); friends, companion. சொற்றொடர் நிலைச் செய்யுளும் என இரு வகைத்து. [தொடு – தொடர் – தொடர்ந்தார்) தொடர்ப்பாடு todar-p-padu, பெ. (n.) தொடர்ந்து todarndu, பெ. (n.) 1. இடை 1. தொடர்ச்சி (யாழ்அ க.); continuity. 2. பற்று ; விடாமல்; continuously, without break. மூன்று connection, attachment. "மற்றுந் தொடர்ப் நாட்களாகத் தொடர்ந்து காய்ச்சல். 2. அடுத்து, பாடெவன்கொல்" (குறள், 345,3. காம நுகர்ச்சி; உடனே ; following immediately, after. இடி sexual enjoyment. உய்யு மேற்றோடர்ப் மின்னலைத் தொடர்ந்து அடைமழை பெய்ததது; பாட்டினிங் கியாவையும் எய்தி னார்களு கூட்டத்தைத் தொடர்ந்து விருந்து உண்டு. முய்பவென் றோதினான் (சீவக. 14251 (தொடர் – தொடர்ந்து (தொடர் – தொடர்பாடு) தொடர்ந்தேற்றி todamriterri, பெ. (n.) 1. விடா தொடர்ப்பூ todar-ppu, பெ. (n.) விரிபூ (பிங்.); முயற்சி (வின்.}; perseverance, persistence. full-blown blossim 2. தொடர்ச்சி (யாழ் அக.); continuity. [தொடர்ந்து + ஏற்றி) (தொடர் + y] தொடர்ந்தேற்றியாய் அரை-த்தல் todarn தொடர்பற todarpara, பெ. (n.) முழுவதும்; entirely, without the least trace. "இப்புனத்துத் derriyay-arai-, 4 செ.குன்றாவி. (v.t.) கை தினையுள்ளது இன்று தொடர்பறக் கொய்தற்றது" யோயாமல் அரை-த்தல் பார்க்க; see kaibyamal-arai- (சாஅக.). (திருக்கோ . 143. அவ [தொடர்பு + அற] தொடர்நிலைச்செய்யுட்குறியணி todar-nilaic-ceyyut-kuri-y-ani, பெ. (n.) வெல்ல வேண்டும் தொடர்பின்மையணி todarpinmai-y-ani, பொருளின் கரணியத்தை வெளிப்படையாகக் பெ. (n.) தொடர்பின்றி வினை நிகழ்ந்ததாகக்