பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டரடிப்பொடி 150 தொண்டான்குச்சி to Cēkkilar, the author of Periyapuranam. “தொண்டர்சீர் பரவுவா ரெனப்பெயர் சுமத்தி" (சேக்கிழார்பு.95) (தொண்டர் + சீர் + பரவுவார்) தொண்டரடிப்பொடி tondar-adi-p-podi, பெ. (n.) ஆழ்வார் பதின்மரு ளொருவர் (திவ்திருமாலை, 45); a Vaisnava saint, as the dust lying on the feet of devotees, one of ten alvar. [தொண்டர் + அடிப்பொடி) தொண்ட லக் குழி tondala-k-kuli, பெ. (n.) இறைவைக் கூனைநீர் வால் வழியாக விழும் பள்ள ம்; water pit wherethe drawing water from the well is poured. [தொண்ட லம் + குழி (வேக. 285)) தொண்டன்' tondan), பெ. (n.) தொண்டர்' பார்க்க ; sec tondar. தொண்டாடு-தல் tondadu-,11 செகு.வி. (v.i.) பணி செய்தல்; to serve. தொண்டாடித் திரிவேனை (தேவா. 677,511 (தொண்டு + ஆடு-.) தொண்டான் tondan, பெ. {n.) தோலால் செய்யப்பட்டு கமலைச் சாலின் கீழ்ப்புறம் நீர் வெளியேறும் பகுதியில் கட்டப் பட்டிருப்ப து; think of leather container which used for drawing water from well. -- AN தொண்டான்கயிறு kondan-kayiru, பெ. (n.) தொண்டானுடன் இணைக்கப்பட்டு நுகத் தடியில் கட்டப்பட்ட கயிறு; coir used to tie with yoke and leather trunk in kamalai. [தொண்டான் + கயிறு) தொண்ட லம்' tondalam, பெ. (n.) 1. யானைத் துதிக்கை (சூடா .); elephant's trunk. "சூர்மக னுந்து தொண்டலம் பற்றி" (கந்தபு. அமரர்சி. 83). 2. கள் (திவா.); toddy (செஅக.), [துல் -- துள் – தொள் – தொண் – தொண்டு – தொண்டலம்) தொண்டலம்? tondalam, பெ. (n.) கமலை இறைவையின் கூனைத் தோல்வால்; trunk of leather container which used for drawing water from well. [தொள் - தொண்டு – தொண்டலம் (வே.க. 285] | தொண்ட ன்' tondan, பெ. (n.) ஒரு மீன்: a kind of fish. தொண்டான் குச்சி tondan-kucci, பெ. (n.) தொண்டானையும், தொண்டாங் கயிற்றையும் இணைக்கும் பகுதியில் உள்ள குச்சி; a stick