பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெண்டி தெண்டு வ. , " . 3. த ன் t.E. தெண்டல்: 5. தொண்டெதெ. தென் : கொண், டெ..'டெ '! [தெண்டு' – தெண்டில் (தலையை அடிக்கடி மேற் கிளப்பும் ஓனான்) தெண்டி ' tendi, பெ..) இரப்பாளி (இவர்: beggar.) ம. தெண்டி (தண்டு – தெண்டு. தெண்டு --> தெண்டி) தெண்டிக்கரைசல் tendi-k-karnisnl, பெ. 1.) தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் கரையையொட்டிய நீரோட்டம் வா!; current runs from the south to north direction and near the bank. (தெண்டி + கரைசல்] தெண்டி தெம்மா ஒள்ளி tonidi-tcmmi-olli, பெ. (II.) தென்மேற்காய்ச் செல்லும் நீரோட்ட ம் மீனவ.); current which runs through south west direction. (தென் + F - தென்தி – தென்றி – தெண்டி, தெண்டி + தெம்மா + ஒள்ளி. தெண்டி - தெற்கு . தெற்கு + மேற்கு - தென்மேற்கு + தெம்மாக்கு – தெம்மா. தெம்மா - மோனை நோக்கி வந்த எதிரிடை மரபிணை மொழி. நல்லி – நள்ளி – ஒள்ளி. நல்லி - நீரோடை தெண்டிமே முறி tendi-memuri, பெ. (n.) தென்கிழக்காய்ச் செல்லும் கடல் நீரோட்டம் (மீனல.); current runs through south cust direction. [தெண்டி – மேமுறி தெண்டில் lentil, பெ. (n.) ஓணான் (இவ ); blood sucker. தெண்டிரை cir: i n .) கடல் ir); sCal. "தென் 4 : பாரின் கட்ட. தேம்விழி கரயாழின்" (கம் ! தெள் – தெண் + திரை. திரை = அலை, அலை பாயும் கடல்/ தெண்டி வெள்ளம் !ct/i-vc//ay}}, பெ. !n.) தெற்கிலிருந்து வடக்குமுகமாகச் செல்லும் சுடல் நீரோட்ட ம் மீனவ.); clirrent which runs from south to north direction. தென்றிரை வெள்ளம் - தெண்டிசை வெள்ளம் -> தெண்டி வெள்ளம்) தெண்டு '-தல் tendu-, 5 செ.குன்றா வி. (v.t.) 1. கிளப்புதல்; to rtisc up; too inve with a lever. 2. மிண்டுதல் (யாழ். அக); to allack, assail. {துள் – தெள், தெள் + து – தெண்டு] தெண்டு ?-தல் tcndu-, 5 செ.கு.வி. v.i) நரம்பு வலித்த ல் (யாழ். அக.); tly affect the joints. limbs, aas cramp. [நிமிண்டு – நெண்டு – தெண்டு தெண்டு '-தல் tent/u-, 5 செ.குன்றாவி. (V.l.) இரத்த ல் (இ.வ. }; ta) leg: ம. தெண்டுக /தண்டு – தெண்டு தெண்டு * tendu, பெ. (n.) 1. கோல்; staff, club, cudgcl. 2. கற்றை ; dense, mass. "குளிர்சடைத் தெண்டும்” (திருவிசைப். கருவூ. 3, 71 (தண்டு – தெண்டு) தெண்டு ' tcndu, பெ. (n.) தெண்டில் பார்க்க; sce tendil. [தெண்டில் – தெண்டு தெண்டு {cpdu, பெ. (n.) வேண்டுகோள்; rcqucsl. (தண்டு – தெண்டு