பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெருவில் விடு-தல் தெல்லாட்டு தெருவில்விடு-தல் ferjl-vitt-, 201 செ.தன். {v.i.) ஏதிலியாய் விடுதல்; தளைகளின்றி விடுதல்; abandon, iclplcss. (தெருவில் + விடு-/ தெருவிலழகி cru-vil-alagi, பெ. (n.) குப்பைமேனி; plant adoring rubbish hcal) சா. அக.) (தெருவில் + அழகி மருத்துக்க ?* தெருவு tcruvil, பெ. n. தெரு பார்க்க; sec 'Cru. "தேடுகின்றியை தெருவுதோ றலறிலை" (திருப்பாச: [தெரு > தெருவு/ தெருவுப்பாடு teruval-pidu, பெ. (n.) வீட்டின் முன்புறம்; front porlion of a housc Tacing a strect. [தெருவு + பாடு) தெருள்'ளு)-தல் tcrullu, 16 செரூ.வி. (v.i.) 1. உணர்வு றுதல்; to know, to gair truc kilowledgc. "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்" (குறள், 2491 2. தெளிதல்; 1o perccive, aisccrtain, undcrstantl clearly. "தெருண்ட வறிவினர்" (நT?L/-, 30/1 3. பூப் பெய்துதல்; to tirrive at pubcrly as a girl, 4. புகழனடதல்; t() be renowned. 5. விளங்குதல்; to) the clcer lucidl. "வளமலை நாட்டனைத் தெருள , , நீ யொன்று பாடித்தை " (கலித் 4.3! தெருள்' tcnil, பெ. (n.) 1. திரளல்; imaturing. 2. தெளிவு; intcilectual clearness (சா-அக.), (திரள் – தெருள்) தெருள்வு {crulvu, பெ. (n.) தெருள் பார்க்க; sec terul. [தெருள் -- தெருள்வு) தெருளல் tcru/al, பெ. (n.) 1. திரளல்; atlaining puberty. 2. தெளிவடைதல்; having mature kriowledgc. 3. தெளிவு; good undlerstanding. தெருளாமனதுக்கு இருளே இல்லை (பழ.), 4. திரண்டு வருதல்; coming together as buller while churning the curd (சா. அக.) திரளல் - தெருளல்) தெருளான் Icrutin, பெ. 11.1 , அறிவிலி அகதி): fool தெகள் + ஆ + அன். ஆபதிர்மறை. இடைநிலை தெருளுடைமை term/-nainai, பெ, (11. ) அறிவுடைமை ; possessing clcur kilowlc<ige ticutcnness <l discclinicnt ur ... +. 1. தெருள் | உடைமை தெல் tol, பெ. 11.) தெல்லு பார்க்க : scc ici/i/ செ.அக.). தெல்' tel, பெ. (n.) -அஞ்சல்; prost. தெல்* tcl, பெ, ]1.) தெல்லாட்டு பார்க்க; scC tellallu. தெல்லடி'-த்தல் tel-J-ni-, 4 செ.குளி. !v.i.) தெல் விளையாடுதல்; to play at the game of lcl. [தெல்' + அடி தெல்லடி-த்தல் !cf-l-udi , -- செ.குன்றாவி. (v.l.) வஞ்சனை செய்தல்; the practice fraud. 'தெல்லடித்துப் புலவரெனத் திரியலாமே" (தமிழ்தா . 2301) [தெல் + «4-) தெல்லாட்டம் tcllillain}, SJ, {n.) 1. தெல்லு பார்க்க ; scc telln. 2. வஞ்சனை ; fraud, trick, dcccplion. [தெருள் + ஆட்டம் - தெருளாட்டம் --> தெல்லாட்டம் தெல்லாட்டு telliuu, பெ. (n.) விளையாட்டு வகை ; a kind of play. (சில் – தெல் + ஆட்டு) கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி ஆட்டு வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் டான்படுத்துவதே தெல்லாட்டு, ஆயினும், சுருவி வேறுபாட்டிற்குத் தக்க .டி. தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம். இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொது வெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும் சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்