பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேக்கெறி-தல் தேங்காய்க்கண்திற-த்தல் வருதலிற் றீம்புனல்" (கம்பரா. பாலகா. ஆற்றும். 1013. நிறைதல்; to be full, brimful; to swell, as the occan. (தேக்கு + எறிதேக்கெறி -தல் tekkeri-, 2 செகுன்றாவி, (v.t.) நிரம்பவுண்ணுதல்; to eat to the full. "செயற்றலைநின் றுழப்பவர்க டேக்கெறிவர்" (தணிகைப்பு. நாட். 130). [தேக்கு + எறி-) தேக்கொக்கு tek-kokku, பெ. (n.) தேமா; sweet mango. | [தே + கொக்கு. கொக்கு = மாமரம் தேகிகை takikai, பெ. (n.) ஒரு புழு; a worm. தேங்கண்ணி terikanni, பெ. (n.) காட்சிக்கு அழகிய கண்களை உடைய கடல் மீன்; seafish which has beautiful eyes. [தேம் + கண்ணி ) தேங்க முகந்தளத்தல் tenga-muganta/atal, பெ. (n.) படி முதலியவற்றால் அளக்கும் அளவுவகை (தொல்.எழுத்து. 2, உரை); measuring grain, etc., with a standard measure. [தேங்கு + முகத்து + அளத்தல்) தேங்கனி' teriyani, பெ. 'n.) கவை நிறைந்த பழவகை ; sweet fruit. [தேம் + கனி. தேம் = இனிமை] தேங்காய்' terigay,பெ. (n.) தென்னை மரத்தின் காய்; friit of coconut tree. தேங்காய் தின்ன வன் இருக்கக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா? (பழ. ம. தேங்ங, தெங்ஙங்காயி; க. தெங்கின காயி, தெங்காயி; தெ. டெங்காய, தெங்காய; குட தெங்கெ; கோத. தெங்காய்; துட தொக்; பட. தெங்கெ [தென்னை + காய் – தென்னங்காய் - தெங்கங்காய் – தேங்காய் மேற்பக்கம் ஓடால் மூடப்பட்டிருக்கும். உட்பக்கம் வெண்ணிறமான சதையும், நீருமிருக்கும். முற்றின தேங்காயில் சதைப்பற்று மிகுந்து நீர் குறைந்தும். இளந்தேங்காயில் சதைப்பற்று குறைந்து நீர் மிகுந்துமிருக்கும். தேங்காயை உலர்த்திக் கொப்பரையாக்கி, அதைச் செக்கிலிட்டு ஆட்டித் தேங்காயெண்ணெய் எடுப்பர் {சா அக.). தேங்காய் வகை 1. குருவித் தேங்காய் - இதுவே நெல்லி, 2. குறுந்தேங்காய் - சமுத்திராப் பழம். 3. கொட்டைத் தேங்காய் - matured coconut, 4, கொப்பரைத் தேங்காய் - dried coconut. 5. சிறுதேங்காய் - fully riped though small, 6. இளநீர்த் தேங்காய் - tender coconut. 7. தேளித் தேங்காய் - a kind of red coconut. தேங்காய் ten-gay, பெ. (n.) இனிய காய்; sweet fruit, தேங்காய் நெல்லியும் (பெருங். உஞ்சைக் E

தேங்க ல் teigal, பெ. (n.) 1. நிறைதல்; full. 2. அச்சக் குறிப்பு ; gesture of fear. 3. மிகுதல்; overwhcim. 4. குலைதல்; collapsc. தேங்கு + அல், 'அல்' தொழிற்பெயரீறு.) தேங்க னி' terigami, பெ. (n.) தேங்காய்; coconut. "தேங்கனியுங் கொண்டு வந்து சீராக வைத்தாராம் (கோவக். 65) [தெங்கு + கனி -- தெங்குகனி + தேங்கனி. தேங்காய் பார்க்க) [தீம் – தேம் + காய். தீம் = இனிமை] தேங்காய்க்க ண் tcigay-k-kan, பெ. (n.) தேங்காயின் மேலிடத்துள்ள முக்கண்; the three eyes of the coconut ம. தேங்காக்கண்ணு [தேங்காய் + கண்] தேங்காய்க்க ண்திற-த்தல் teigay-k-kan-tirar, 4 செ.கு.வி, (v.i.) தேங்காய்க்குள் மருந்தைப்