பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேட்கொடுக்கி தேட்படை தேட்கொடுக்கி tel-kodukki, பெ. (n.) 1. சிறு செடி வகை (பதார்த்த, 263}; turnsole. 2. செடி வகை; tiger's claw. [தேள் + கொடுக்கி] தேட்கொடுக்கு tet-kodukku, பெ. (n.) தேளின் வாலிலுள்ள கொடுக்கு; scorpion sting. [தேள் + கொடுக்கு) தேட்டக்காரன் tetta-k-kiran, பெ. {n.) 1. வருவாயுள்ள வன்; person who has amassed riches. 2. திருடன்; thief, pick pocket, [தேட்டம் + காரன் தேட்டம் tettam, பெ. (n.) 1. ஈட்டுகை; acquiring, eaming, accumulation. 2. துருவிக் கொள்ளுகை; seeking, search, pursuit. 3. திரட்ட ப்பட்ட பொருள்; acquisition; that which is earned or hoarded. "தேட்டற்ற தேட்டமே" (தாடிதேசோலி) 4. கவலை ; anxiety, solicitude. 'அவனுக்குப் பிள்ளைமேல் வெகு தேட்டம்', 5. விருப்பம்; earnest desire, appetite, longing. “தேட்ட ந்தான் வாளெயிற்றிற் றின்னவோ” (கம்பரா. சூர்ப். 1211 ம. தேட்டம் [தேடு – தேட்டு – தேட்டம்) தேட்டாக் கூறு tetta-k-kuru, பெ. (n.) தேடாக்கூறு பார்க்க; see tidi-k-kiru [தேடு + ஆ + கூறு] தேட்டாண்மை ' tettinmai, பெ. (n.) ஈட்டம்; earning, as of wealth. "Col. LITT GLD செய்வாய்” (அருட்பா . !, நெஞ்சறி. 3771 [தேடு -- தேட்டு + ஆண்மை . ஆள் + மை -ஆண்மை தேட்டாமரம் telamaram, பெ. (n.) மர வகைகளுள் ஒன்று ; a kind of tree. கூரைக்கை, தூண்கள் இவற்றிற்குப் பயன்படும் மரம். தேட்டாளன்' tittalan, பெ. (n.) வருவாயுள்ளவன்; thriving, wealthy person. "தேட்டாளன் காயற்றுரை சீதக்காதி" (தனிப்பா. 238, 8). 2. புதல்வ ன் (இ.வ.); son. (தேட்டு + ஆளன்) தேட்டாளன்' tettalan, பெ. (n.) உழைப்பாளி; labour. ம. தேட்டாளன் (வேடன்) (தேட்டு + ஆளன்) தேட்டாறு tellaru, பெ. (n.) கால்நடை நோய் வகை ; a disease of cattle. தேட்டு tittu, பெ. (n.)1. விருப்பம்; carnest desire. தேட்டறுஞ் சிந்தை திகைப்பறும்" (திருமதி. 2745). 2. வருவாய் ஈட்டுகை; earning. "தேட்டற்ற தேட்டமே” (தாயு. தேசோ. 5). 3. துருவிக் கொள்ளுகை; seeking. "தேட்டருந் திறற் றேனினை" (திவ். பெருமாள். 2), 4. சாப்பாடு முதலியவற்றின் நிறைவு (சம்பிரமம்); richness, as of dinner. S. பேணுகை (வின்.); supporting. [தேடு – தேட்டு தேட்டூண் tettin, பெ. (n.) வருமானம் (சம்பாத்தியம்); earnings. “தேட்டூணு மெங்கள் குடியிருப்பும் .... எல்லாம் போச்சுது” (தெய்வச் விறலிவிடு. 499) | [தேடு + ஊண் தேட்டை ' tettai, பெ. (n.) தேட்டம் பார்க்க ; see tettam. தேட்டை ' tettai, பெ. (n.) தெளிந்த மோர்; clear butter milk (சாஅக.). தேட்டை ' tettai, பெ. (n.) 1. தெளிவு; clearness, transparancy. 2. தெளிந்த நீர் (வின்.); clear water. 3. உயர்ந்த து; that which is superior. அதற்கு இது தேட்டை (இவ.) தேட்படை ter-padai, பெ. (n.) கொம்பரக்கு; stic lac (சாஅக.).