பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேமணி தேய்-தல் தேமணி temani, பெ. (n.) தெய்வமணி-3 பார்க்க; see teyvamani-3 (தே + மணி] தேமம் temam, பெ. (n.) ஈரம்; dampness (சா.அக.). (தேம்' – தேமம்] தேமல் temal, பெ. (n.) 1. சுணங்கு ; whitening of the skin with epithelial debris; yellow spreading spots about the breasts of women. 2. வெள்ளை நோய்; ringworm. 3. தோலைப்பற்றி வரும் நோய்வ கை ; fish-skin, a disease. ம. தேமல் (தேம்பு + தேமல்) வகைகள் 1. அழுக்குத் தேமல் 2. அழகுத் தேமல் 3. பொங்கு தேமல் 4. மங்கு தேமல் 5. எச்சிற்றழும்பு (உத்கோட ரோகம்) தேமல்படர்-தல் temal-padar., 2 செகு.வி. (v.i.) உடம்பின்மேல் தேமல் உண்டாதல்; spreading of the yellow spots on thc body (சாஅக.). (தேமல் + படர்-) தேமல்முகம் temal-mugam, பெ. (n.) தேமல் படர்ந்த முகம்; freckle face (சா அக.). (தேமல் + முகம் தேமனம்' temanam, பெ. (n.) புளிப்பு; sourness (சாஅக.}.) தேமனம் témanam, பெ. (n.) துன்ப ம்; distress. தேமா' tems, பெ. {n.) மாமர வகை; a kind of mango tree producing very sweet fruits. ம. தேன்மாவு, தேனன் (தேம் + மா] தேமா' téma, பெ. (n.) நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 4); the technical term for the metrical foot of ner-nēr. [தே + மா] தேமாங்க னி te-mangani, பெ. (n.) நேர், நேர், நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை , உறுப். 4); a technical term for the metrical foot, of nér-ner-nirai. [தே + மா கனி] தேமாங்காய்' le-man-gay, பெ. (n.) நேர், நேர், நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப்.4); a technical term for the metrical foot of nēr-nēr-nēr. [தே + மா+ காய் தேமாங்காய்' tE-mai-gay, பெ. (n.) தேமாவின் காய்; swect mango. ம. தேன்மாங்க [தே + மாங்காய் தேமாந்தண்ணிழல் te-me-n-tan-nila/பெ. (n.) நேர் நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப்பு. 5); a technical term for the metrical foot of nir-ner-ner-nirai, [தே + மா+ தண் + நிழல்) தேமாந்தண்பூ te-ma-n-tan-pi, பெ. (n.) நேர் நேர் நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 5); a technical term for the metrical foot ner-ner-ner-ner. [தே + மா+ தண் + y] தேமாநறுநிழல் te-ma-naru-nilal, பெ. (n.) நேர் நேர் நிரை நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 5); a technical term for the metrical foot ner-ner-nirai-nirai. [தே + மா + நறு + நிழல்) தேமாநறும்பூ td-mi-narumpu, பெ. (n.) நேர் நேர் நிரை நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை , உறுப்.5); a technical term for the metrical foot of ner-ner-nirai-ner. [தே + மா+ தறும் + பூ) தேய்'-தல் tey-, 2 செ.கு.வி. (v.i.) 1. உரைசுதல்; to wear away by friction; to be rubbed. 2. குறைதல்; to lessen, decrease, wane, as the moon; to waste away, as the oil in a burning lamp; to become exhausted. “தொடர்புத் தேயுமே