பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேய்பிறையிரும்பு தேயவியற்கை தேய்பிறையிரும்பு tcy-pirai-y-irumbu, பெ. (n.) அரிவாள்; sickle, as a cresccnt-shaped iron instrumcnt. "தேய்பிறை யிரும்பு தம்வலக்கை சேர்த்தினார்” (சீவக. S (தேய் + பிறை + இரும்பு] தேய்மானக்காரன் teymana-k-karan, பெ. (n.) பிறர் செலவிற் வாழ்க்கை நடத்தும் இவறன்; parasite, sponge-cake. [தேய்மானம் + காரன்) தேய்மானம் tey-manam, பெ. (n.) 1. தேய்வு; loss by wear and tear. 2. பொன்னை உரைத்தலால் உண்டாம் குறைவு; loss sustained in testing gold by rubbing on a touchstone. அந்த நகையில் தேய்மானம் மிகுதி (உவ). 3. சிக்கனம்; frugality, parsimony. 4. சோம்பல்; laziness. ம. தேமானம்; க., தெ. தேமான (தேய் + மானம் தேய்வாங்கு tey-vaigu, பெ. {n.) தேவாங்கு பார்க்க; see tevaigu (சாஅக). (தேவாங்கு – தேய்வாங்கு) தேய்வு teyvu, பெ. (n.) 1. குறைபாடு; wearing away, lessening, abrasion, diminution, wasting. 2. கழிவு; disgrace, degradation. "தோற்றோர் தேய்வும்" (தொல். பொருள்.631. 3. மெலிவு; emaciation. "பிரிவினாற் றேய்ந்த தேய்வு" (கம்பரா. முதற்போ . 108). 4. அழிவு; decay, decline, downfall, "அரக்கர்தம் வருக்கத் தேய்வின்று நிரம்பியதென" (கம்பரா. கடிமண. 75). 5. தேய்மானம் பார்க்க; see téymapam. 6. பல் தேய்வு ; erosion of teeth. (தேய் + தேய்வு) தேய்வுக்கட்டை teyvu-k-katlai, பெ. (n.) தேய்ந்த சந்தனக் கட்டை (இ.வ.); a piece of sandalwood worn out by trituration (தேய்வு + கட்டை தேய்வை teyvai, பெ. (n.) சந்தனக் குழம்பு; fragrant unguent from sandalwood, formed by trituration. “நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை " (திருமுருகு, 3311 [தேய் – தேய்வு – தேய்வை ] தேயம்' teyam, பெ. (n.) தேசு பார்க்க; see tesu. "அரனம்பலம் போற்றேயத்ததாய்” (திருக்கோ . 39). தேயம்' teyam, பெ. (n.) பொருள்;wcalth. "தீரரா மவரே தேயத் தியாகஞ்செய் சீவன் முத்தர்" (ஞானவா. புண். 182 தேயம்' teyam, பெ. (n.} 1. நாடு; country, land, district. "வரம்பிலா வுருவத்தா னெத்தேயத்தான்" (கம்பரா. மகரக்கண். 28). 2. இடம்; place, location, room. திகைதல் - முடிதல், திகை - முடிவு, எல்லை, திசை, திகை – திசை — தேசம் வடமொழியில் திசா என்னும் சொற்குத் 'திச் என்பதை மூலமாகக் காட்டுவர். திச் - காட்டு Gk. deiknumi (to show}, இந்தியில் திக்கா என்னுஞ் சொல் காட்டுதலைக் குறிக்கின்றது. நோக்கு - தேக்கு (த.வி.) - திக்கா (பி.வி.) இதற்கு மூலமான சூரசேனிச் சொல் கிரேக்க நாடு சென்று வேதமொழிக்கு வந்திருக்கலாம். வட மொழியிலுள்ள திக் என்னும் வடிவே திச் என்றும் திரிந்திருக்கலாம். அங்ஙனமாயின், தென் சொல்லும் வடசொல்லும் வெவ்வேறு வழியில் தோன்றினவாகும் (தி.ம. 745). தேயம் teyam, பெ. (n.) ஓகத்திற்குகந்தது; which is worthy of meditation, as god. "அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது" (கந்தபு. அவைபுகு, 126) | தேயம்' teyam, பெ. (n.) களவு (சூடா.); theft [ஏய் – ஏய்ப்பு = ஏமாற்றுகை. ஏய் – ஏயம் = தள்ளத்தக்கது. ஏயம் - தேயம்) த. தேயம் – Skt. stéya | தேயவியற்கை teya-v-iyarkai, பெ. (n.) நாட்டு வழக்க ம்; customs, usages and manners of a