பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிண்ணயம் 12 நிணத்திசு நிண்ணயம் ninnayam, பெ. (n.) 1. உறுதி | நிணங்கிழிப்ப ninañkilijppa, கு.வி.எ. (adv.) (யாழ். அக.); determination, resolution. 2. ஆராய்வு (சங்.அக.); ascertaining. "நிண்ணயந் தெரிவிவேகம்" (கைவல்.தத்.8). ( நில் = உறுதி, உறுதிப்பாடு. நில் + நயம்.] நிண்ணயி-த்தல் ninnayi-, 4 செ. குன்றாவி. (v.t) முடிவுபடுத்துதல் (உ.வ.); to determine, resolve. நிண்ணயம் நிண்ணயி-,] நிண்ணி-த்தல் ningi-, 4 செ. குன்றாவி. (v.t.) நிண்ணயி-த்தல் பார்க்க (உ.வ.); see ninnayi-. [நிண்ணயம் நிண்ணயி நிண்ணி-,] நிண1-த்தல் nina-, 4 செ.கு.வி. (vi) கொழுத்தல்; to grow fat. (நிணம் நிண-,) நிண-த்தல் nina-, 3செ. குன்றாவி.(vt) 1. கட்டுதல்; to tie up, fasten. “கட்டினிணக்கு மிழிசினன்” (புறநா.82). 2. முடைதல் (சூடா.); to braid. (நிணர் நிண-,) நிணக்கழலை nina-k-kalalai, பெ. (n.) கொழுப்புக்கட்டி (M.L.); fatty tumour. (நிணம் + கழலை.) நிணக்கும் ninakkum, கு.வி.எ.(adv.) பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரிஞான்ற 'தசையின் உள்சவ்வு கிழிபட; trint out flesh tissue. "ஈர்ங்கை மறந்தவெனிரும்பே ரொக்கல் கூர்ந்த வெவ்வம் விடக்கொழு நிணங்கிழிப்பக் கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த". (புறநா.393:10) [ நிணம் + கிழப்ப.) நிணங்கொள்புலால் ninañko!pulāi, பெ. (n.) கொழுப்பு நிறை இறைச்சி; fatted flesh. "நிணங்கொள் புலாலுணங்கனின்று புள்ளோப்புறலைக் கீடாகக் கணங்கொள் வண்டார்த்துலாங் கன்னி நறுஞாழல் கையிலேந்தி (சிலப்.7:9). [ நிணம் + கொள் + புலால்] நிணச்செருக்கு nina-c-cerukku, பெ. (n.) உடற்கொழுப்பாலாகிய செருக்கு; pride in one's own muscular strength. நிணச்செருக்கு அவனை ஆட்டுகிறது. (நிணம் + செருக்கு.) நிணச்சோறு nina-c-cöru, பெ. (n.) புலால் விரவின சோறு (சிலப். 5:68. உரை.); meat rice. (நிணம் + சோறு.) நிணஞ்சுடுபுகை ninaiñ-cudupugai, பெ. (n.) கொழுப்பைத் தீயிலிடுவதால் ஏற்படும் புகை; smoke arising out of burning fats. "நிணஞ்சுடு புகையொடு கனல் சினந் தவிராது நிரம்பகல் பறிய வேறா வேணி" (நற்.43:32). (நிணம் + சுடு + புகை.) கட்டும்; binding. “சாறுதலைக் கொண்டெனப் | நிணத்திசு nina-t-tiŠu, பெ. (n.) குருதிச்சவ்வு; ஞாயிற்றுக் கட்டினிணக்கு மிழிசினன் கையது’ (புறநா.82.). adipose tissue. [நிணம் + திசு.]