பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்திகம்! நித்திகம்' nittigam, பெ. (n.) கண்டங்கத்தரி; a prickly plant with diffuse branches. 2. தூதுவளை; climbing brinjal. நித்திகம்? nittigam, பெ. (n.) ஒருவகைப் பூடு; a kind of shurb. (த.சொ.அ.). நித்திட்டம் nittittam, பெ. (n.) செஞ்சந்தனம்; red sandal-pterocarpus santalinus. (சா.அக.). நித்திடம் nittidam, பெ. (n.) கொடிக்கத்தரி; climbing brinjal - solanum trilobatum. (சா.அக.). நித்திதம் nitidam, பெ. (n.) நித்திகம் (மலை, பார்க்க; see nittigam. நித்தியக்கட்டளை nittiya-k-kattalai, பெ. (n.) நாள்தொறுமாய ஏற்பாடு (வின்.); daily allotment, whether of allowance or expense. [நில் நிற்றல் → நித்தம் நித்தியம் +81.L.6067.] இதனை நிதக்கட்டளை என்பர். நித்தியகண்டம் nittiya-kandam, பெ. (n.) நாள்தோறும் வரும் ஏதம்; daily peril. 'நித்திய கண்டம் பூரணாயுள்' (உ.வ.). [ நித்தியம் + கண்டம். நில் > நிற்றல்→ நித்தல் → நித்தம் → நித்தியம்.] 17 நில் நித்தியகருமம் நிற்றல் நித்தம் நித்தியம். கம்பல் கம்பலை = கும் + க ம் திரண்டெழும் பேரோசை, சண்டை. நித்தியகம்புலு nittiya-kambulu, பெ. (n.) நித்திய கம்பலை (யாழ்ப்.) பார்க்க; see nittiya kambalai. ( நித்தியம் + கம்புலு. ] நித்தம் → நித்தியம் கம்பலை → கம்பலு → கம்புலு. நித்தியகருமம் nittiya-karumam, பெ. (n.) 1. சாத்திரங்களில் விதிக்கப்பட்டதும் செய் யாமை தீதென்று கருதப்படுவதுமான செயல்; a constant act or duty enjoined by sastra, non-performance of which is considered a sin. 2. சாத்திரங்களில் அறுதியிடப்பட்ட அன்றாட செயல்கள்; daily duties enjoyed by sastras. [ நித்தம் நித்தியம் + கருமம். ] நில் நிற்றம் நித்தம் நித்தியம் குல் + குரு → கரு கருமம் கம்மம் (பே.வ.) karma- Pali and Prak. எ-டு: (கருமான்)-கருமாளன்- கம்மாளன். கரு என்னும் முதனிலை இன்று வழக்கற்றது. கருத்தல்-செய்தல். கருமம் கம்மம் கம். கம்மம் = முதற் றொழிலாகிய பயிர்த்தொழில். கம்மவர் கம்மவாரு = பயிர்த் தொழில் செய்யும் தெலுங்கர். கம் = பல்வேறு கனிம (உலோக)த் தொழில். "ஈமும் கம்மும்" (தொல். 328.). கம்மாளன் = பொற்கொல்லன், ஐங்கொல்லருள் நித்தியகதி nittiya-kadi, பெ.(n.) காற்று; ஒருவன். கம்மியன் = கற்றச்சன் (சிற்பி.) கரு wind, as ever moving. [ நித்தியம் + கதி. ] நித்தியகம்பலை nitiya-kambalai, பெ. (n.) ஓயாச்சண்டை (யாழ்ப்.); constant quarrelling. { நித்தியம் + கம்பலை.) + வி = கருவி. கரு + அணம் = கரணம் = செய்கை, திருமணச் சடங்கு, கருவி, அகக்கருவி. 'கற்பெனப்படுவது கரணமொடு புணர (தொல்.1088). இதிற்கரணம் என்பது திருமண வினையாகிய சடங்கைக் குறித்தது. வடவர் 'கரு' என்னும் இங்ஙனம் சொன் முதல் உயிர்மெய்யில், உயிரை முதனிலையைக் 'க்ரு' எனத் திரித்துள்ளனர். நீக்குவது ஆரிய மரபு.