பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிம்பச்சாறு நிம்பச்சாறு nimba-c-cāru, பெ. (n.) எலுமிச்சம் பழச்சாறு; juice of lime fruit or margosa fruit. (சா.அக.). நிம்பசேதம் nimbasēdam, பெ. (n.) முடக் கொற்றான் (மலை.); ballon vine. (சா.அக.). நிம்பத்தாரோன் nimba-t-tārop, பெ. (n.) பாண்டிய குல அரசர்; the pandiya-kings. [நிம்பம் + தாரோன்.) தமிழக வேந்தர்கள் தமக்குரிய குறியீடுகளுளொன்றாகப் பூவையும், மாலையையும் கொள்வது பண்டை மரபு. அந்த வகையில் வேம்பு மாலையை அடையாளமாகக் கொண்டகுடி பாண்டியகுடி. நிம்பத்தின்சளி nimbattin-Ša/i, பெ. (n) வேப்பம்பிசின் (தைலவ.தைல.); margosa resin. [நிம்பம் + சளி.] நிம்பதரு nimbadaru, பெ. (n.) 1. வேப்பமரம்; margosa tree. 2. எலுமிச்சை மரம்; lime tree citrusmedica (acida). (சா.அக.). நிம்பதேசி nimbadesi, பெ.(n.) முடக்கொத்தான்; palsy curer-cardio spermum halicacabum. (சா.அக.). நிம்பதைலம் nimbatailam, பெ. (n.) 1. வேப்பெண்ணெய்; margosa oil. 26 வேப்பிலை; margosa leaf. (சா.அக.). நிம்பளம் நிம்பப்பழம் nimba-p-palam, பெ. (n) 1. வேப்பம்பழம்; margosa ripe fruit. 2. எலுமிச்சம் பழம்; lime fruit. (சா.அக.). நிம்பப்பாசி nimba-p-pāsi, பெ. (n.) வேப்பம் பாசி; an acquatic plant-moschara corallina (சா.அக.). நிம்பப்பாசிகம் nimba-p-pāsigam, பெ. (n.) எலுமிச்சம் பழச்சாறு; juice of lime fruit. (சா.அக.). நிம்பம் nimbam, பெ. (n.) வேம்பு; margosa, neem. "நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்" (LD500f GLO.27:173.). நிம்பமாலை nimba-mālai, பெ. (n.) நிம்பளம் பார்க்க (நாஞ்.); see nimbalam. நிம்பமோலி nimba-möli, பெ. (n.) வேப்பம் பட்டை; bark of margosa tree. (சா.அக). நிம்பயிலை nimba-ilai, பெ. (n.) 1. வேப்பிலை; margosa leaf. 2. கறிவேப்பிலை; curry leaf used in preparation of food murraya koenigi. (சா.அக.). 2. வேப்பெண்ணெய்த் தைலம்; a medicated நிம்பழச்சாறு nimbala-c-cāru, பெ.(n.) oil prepered with the margosa oil as the chief ingredient along with other drugs. (சா.அக.). வேப்பம் பழச்சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு; juice of margosa fruit or lime fruit. (சா.அக.). நிம்பப்பத்திரி nimba-p-pattiri, பெ. (n.) நிம்பளம் nimbalam, பெ. (n.) நிம்மதி (இ.வ.) பார்க்க; see nimmadi.