பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

35

1935 நவீன தமிழ் அகராதி சி கிருஷ்ணசாமிப் பிள்ளை 
1937 மதுரைத் தமிழ்ப் பேரகராதி பண்டிதர் பலர் - இமா கோபாலகிருஷ்ணக் கோனார் வெளியீடு 
1938 சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ரெ எஸ் சுவாமி ஞானப் பிரகாசம் 
1939 தமிழ்றிஞர் அகராதி சி கிருஷ்ணவாமிப் பிள்ளை 
1939 தமிழ்தமிழ் அகராதி சி. கிருஷ்ணவாமிப் பிள்ளை 
1939 விக்டோரியா தமிழ் அகராதி எஸ். குப்புஸ்வாமி 
1926 
1939 தமிழ் லெக்சிகன் சென்னைப் பல்கலைக்கழகம் 
1940 கழகத் தமிழ்க் கையகராதி சேலை சகதேவ முதரியார் காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை
1950 செந்தமிழ் அகராதி ந. சி. கந்தையாப்பிள்ளை
1951 கம்பர் தமிழ் அகராதி வே. இராமச்சந்திர சர்மா
1952 தமிழ் இலக்கிய அகராதி ந. சி. கந்தையா பிள்ளை
1954 சிறப்பு பெயர் அகராதி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
1955 சுருக்கத் தமி அகராதி கலைமகள் ஆபீஸ்
1956 கோனார் தமிழ்க் கையகராதி ஐயன் பெருமாள் கோனார்
1957 தமிழ் இலக்கிய அகராதி பாலூர்து.கண்ணப்ப முதலியார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
1964 கழகத் தமிழ் அகராதி கழகப் புலவர் குழு-சைவ
1969 லிப்கோ தமிழ் - தமிழ் அகராதி லிப்கோ நிறுவனம்
1979 மணிமேகலைத் தமிழ்கராதி மணிமேகலைப் பிரசுரம்
1980 தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி அனந்தநாரயணன்
1984 தமிழ் - தமிழ் அகரமுதலி மு. சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்)
1992 செந்தமிழ் அகராதி த கோவேந்தன்
2002 வடமொழிசொல் அகராதி த. கோவேந்தன்