பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் r சொன்னக்ட் டளைப்படியே -அடியேனைத் துடித்திடக் கையைக்கட்டிப் பிடித்துக்கொண்டு முன்னும்பின்னு மாகவென்னைச் -சவுக்கடி மூட்டிக் கடைத்தெருவில் கூட்டிச்சென்றார் ( 147 ) காதினி லறையறைந்து -கழுத்துக்கும் காதுக்கும் எருக்க மாலையிட்டு வீதி தொறும்நடத்திக் -கண்டவர்கள் விலக்கவும் கேளாமல் அலக்கழத்தார் ( 148 ) கோட்டைக்கப் புறநடத்தி அவரவர் குழுவும் கடைத்தெருவும் வெளியும்விட்டுப் பேட்டைத் தெருவி லிருத்தி அம்பட்டப் பிரமனை யன்ழப்பித்தார் அரமனையார் ( 149") கருவி பிரமனெடுத்தே -கூர்மைகள் காட்டக்கற் சாணையில் தீட்டிக்கொண்டே வரையும் குறிப்புங் குறித்துச் -சுருக்கினில் வலக்காலும் இடக்கையும் வாங்கினானே ( 150 ) ஆக்கினைக் களரிக்குள்ளே அங்ங்னே அயர்ந்து களைத்தேங்கி மூர்ச்சைவந்து நாக்கொடு வாய்குழறி -உடலும் நடுங்கிப் பதைபதைத் தொடுங்கிவிட்டேன் ( 151 ) துலங்கிய சோலைமலை -தனிலுள்ள தோழ ருடனிருந்து வாழாமல் இலங்கிய மதுரையிற்போய் -சொக்கரை யடுத்தபலன் நமக்குக்ட கிடைத்ததென்றே ( 152 ) அழுதுபுலம் பிப்புலம்பி -விதிப்படி யாச்சு தென்றேபெரு மூச்செறிந்து பொழுது புகுமளவும் -வேதனையால் புரண்டு புழுதிமண்ணி லுருண்டுருண்டு ( 153 ) لـ ــا