பக்கம்:செம்மாதுளை .pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இந்தச் சம்பவங்கள் நடைபெற்ற மறு ஆண்டுதான் தங்கை கல்யாணியின் விருப்பத்திற்கிணங்க அவளை அதே வைரமுத்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அழகான மனைவி என்றுகூடப் பாராமல் தன்னுடைய அந்தஸ்துக்கு இழுக்கு ஏற்பட்டதை மறைப்பதற்காகத் தமிழ் நாட்டுக் கள்ளர் குலத்தில் எத்தனையோ அமுத வல்லிகளை அலங்கோலம் செய்திருக்கிருங்கள். பாவம் கல்யாணி: வாளுக்குவேலி காளேயைப் பிடித்ததோடுமட்டு மல்லாமல், வாலையும் அறுத்துமல்லவா கேவலப்படுத்தி விட்டான் என்று எண்ணித்தான் வைரமுத்தன் புது நிலவு கல்யாணியின், இளமையை அவளுடைய கண்ணிலேயே கரைக்க நினைத்தாளுே என்னவோ இல்லாவிட்டால் காரண மில்லாமல் கல்யாணியிட்ம் அடிக்கடி பாகனேரி மஞ்சு விர்ட்டைப் பற்றியே பேசி அவளுடைய தெளிந்த உள்ளத் தைச் சல்லடையாக்க ஏன் முயற்சிக்க வேண்டும்:

பிரருக்குவேலியும் அவன் தம்பி கரு த்த் o ஆப்டனும் ட்ங்க்லம் வந்து சேர்ந்தார்க்ள். அவர்களோடு

ஏக் சில்ரும் விந்திருந்தார்கள். மைத்துனன் வீட்டார்

  • * * *

- உற்வி

'ம்iான்தக் குறைவாக் நினைத்து விடக்கூடாது என்பதற்

th

o * o - *. - o

w... . % د حسئلس ، - . ,, .g - - of . o له في سياسين ضاً 'ಕ್ಷ್ ಸ್ವತ್ಥು --® ೬–೧೧೯ துனனுக்குச் சரின்க வேஷ்டி:-பர்மாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மர்வகைச் சாமான்கள்--சேஇக்கரை சங்குமாலை, கெர்ம்பு

- - * : . . . . نه: ٤ '٠٠

கவகளோடு போயிருந்த்ான்

مسمسة

வாளுக்குவேலி:

பாகனேரிக்கும் பட்டமங்கல்த்திற்கும் ஏழு கல் தூரம் தான். பிற்பகல் உணவுக்குப் பிற்கு வண்டிகட்டிப் புறப் பட்ட வாளுக்குவேலி அந்தி சாய்வதற்குள் பட்ட்மங்கலம் தேர்ந்தான். நேராக மைத்துனன் வீட்டுக்குப் போகாமல்

  • *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/25&oldid=565939" இலிருந்து மீள்விக்கப்பட்டது