பக்கம்:செம்மாதுளை .pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

அழைப்பு வரட்டும்;அதன் பிறகு போகலாமென்று நினைத்து ஊர் ஒரத்தில் ஒரு கண்மாய்க் கரையில் இறங்கியிருந்தான்

அந்தி சாய்ந்து நிலம் மறையும்வரை, வைரமுத்தனிட மிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆதப்பன் எப்போதுமே அவசரக்காரன்-துடிப்பான். தோள்களைத் தட்டுவான். அங்கு மிங்கும் நடப்பான். பல்லக் கடிப்பான், இந்தக் கோபம் அன்றும் வந்துவிட்டது அவனுக்கு: வாளுக்குவேலியின் பக்கம் வந்தான். என்னண்ணு! இன்னும் ஒருவரையும் காணுேம்? ஒருவேளை அழைப்பாக வந்த ஒலே போலியாக இருக்குமோ? வந்து நாலு நாழிகை யாகிவிட்டது. தப்புக் கொம்புச் சத்தம் எதுவும் கேட்க வில்லையே'-ஆதப்பன் வழக்கம்போல் வார்த்தைகளை அடுக்கிஞன். - - .

வீரத்தையும் விவேகத்தையும் உள்ளடக்கி அமைதி யோடு, "பொறு தம்பி, அவர்களுக்கு எவ்வளவு வேலையோ; புரவி எடுப்பு என்ருல் சாமான்யமா? அதுவும் வைரமுத்தர். பட்டமங்கல நாட்டில் நாட்டமானவர். மெதுவாகத் தானே கவனிக்க வேண்டும்’-என்று சாந்தப்படுத்தினன் வேலி,

ஆதப்பன் அடங்கவில்லை. அப்படி என்ன நாம் கடைகெட்டுப் போ ே ைம்? சம்பந்தப்புரமென்ருல் деггLргr6ётщшщрт?** - - - . .

'மிக வேண்டியவர்க்ளிடம் சாதாரணமாக நடந்து கொள்வது, தமிழ் நாட்டிற்கு ஒருதனிப் பண்பாகி விட்ட்து. அடிக்கடி, நமது வெள்ளைப்பரங்கி வாத்தியார் சொல்வாரே, சோழன் வைத்த விருந்தில், யாருக்கோ ஒரு. அரசருக்கு, பந்தியில் இடமில்லை என்பதற்காகச் சாப்பிட உட்கார்ந்திருந்த ஒளவையாரை மன்னன் எழுந்திருக்கச் சொல்லிவிட்டான் என்று. அதைக்கூடவா ம ற ந் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/26&oldid=565940" இலிருந்து மீள்விக்கப்பட்டது