பக்கம்:செம்மாதுளை .pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

என்னடி LIr8ു பொங்கவிட்டு வேடிக்கை பார்க் கிருயா? என்ருள் சுந்தரி: - .#

இல்லையே! 'பால்ை அடுப்பிலே தானே கொட்டியிருக் கேன் என்ருள் சிலம்பி;

  • சிலம்பி!' என்று கத்தினுள் சுந்தரி:

நீங்கதானே சொன்னிங்க 1 என்ருள் அந்தச் சூதறி யாச் சேவகி: - -

சுந்தரிக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தலையிலடித்துக்கொண்டு கூடத்திற்கு நடந்தாள். அப் போது வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. சுந்தரி கவனித்தாள்: முகப்புக் கதவை யாரோ தட்டினர்கள்: சுந்தரியைப் பின் தொடர்ந்த சிலம்பி முகப்புக் கதவைத் திறந்தாள்: வெள்ளைக்கார உடையில் இரண்டு தமிழர்கள் நின்று கொண்டிருந்தார்கள்,

"என்னவேண்டும் உங்களுக்கு ? எங்கே இருந்து வரு கிறீர்கள்?--சிலம்பி கேட்டாள்:

சுந்தரியம்மாளைப் பார்க்க வேண்டும் என்ருன் ஒருவன்.

அதற்குள் இன்ைெருவன், இல்ல்ை அந்த அம்மாளைக் கையோடு கூட்டிப் போகவேண்டும்' என்ருன்

சிலம்பி சுந்தரியைப் பார்த்தாள். சுந்தரி அந்த ஆசாமி களைப் பார்த்தாள்: -

நாங்கள் வெள்ளைக்காரக் கர்னல் துரையினுடைய ஆட்கள். அவர் மருது சகோதரர்களைப் பிடிப்பதற்குக் காட்டாம்பூருக்குப் பக் க த் தி ல் முகாமடித்திருக்கிரு.ர். அவர்...... அவர்......!" x - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/40&oldid=565954" இலிருந்து மீள்விக்கப்பட்டது