பக்கம்:செம்மாதுளை .pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

றிலே பிறந்து இப்படி மானக் கேடான காரியம் செய்ய எப்படித்தான் உங்கள் மனந் துணிந்ததோ' 'பி' மூன்ருவது பேர்வழி: -

எப்படியோ அந்த எடுபிடிகளுக்குச் சுணை தட்டி விட்டது, ஏய்யா என்ன நெனச்சுக்கிட்டே! கர்னல் துரைக்கிட்டே வேலை பார்க்கிருேம் நெஞ்சிலே இருக் கட்டும் வாடா போகலாம், போயி துரைக்கிட்-ே சொல்லிப் பார்ப்போம் என்று துள்ளிக் குதிக்கான் ஒருவன். -

போங்கடா முறைகெட்ட காரியங்களேச் செய்தா முதுகுத்தோலே உரித்திடுவேன் என்று வாளுக்குவேலி சொன் ஞன் என்று உங்கள் துரையிடம் சொல்லுங்கள்! போங்கள் திரும்பிப் பார்க்காதீர்கள்!" {

வாளுக்குவேலி ஐயய்யோ பாகனேரித் தேவன்' என்று சொல்லிக்கொண்டே பயந்து ஒடிஞர்கள் பரங்கி யரின் பாதந் தாங்கிகள்.

இந்தச் சத்தத்தைக்:கேட்ட சுந்தரி, வாத்தைப்போல் படிக்குப்படி நிதானித்து, மாடத்திலிருந்து மெதுவாக இறங்கி வந்தாள்; அவள் முகத்தைக் கவ்வியிருந்த பயம் நீங்கவில்லை. தேவன் அதற்குள் அவகை வீட்டுக்குள் போய் ஊஞ்சலில் உட்கார்ந்து விட்டான். -

அச்சமும் அயர்வும் பின்தொடர, நமஸ்காரம்' என் ருள் குழைவோடு. :

தேவன் மெதுவாகச் சிரித்தான்:

"சாயந்திரத்திலிருந்தே எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறேன்.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/42&oldid=565956" இலிருந்து மீள்விக்கப்பட்டது