பக்கம்:செம்மாதுளை .pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

'மணிமுத்தாற்றில் வெள்ளம் போகிறது. அதனல் தான் தாமதமாகி விட்டது: என்று பதில் சொல்லிக் கொண்டே ஏதோ யோசித்த வண்ணமிருந்தான் வாளுக்கு வேலி: சுந்தரியைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிருன். நேரில் பார்த்ததில்லை; ஆனல், அன்று சுந்தரியைப் பார்த்த தும் எங்கோ பார்த்திருக்கிருேம் என்று யோசித்தான்" சுந்தரியே தொடர்ந்தாள்.

"என்ன யோசிக்கிறீர்கள்? களைப்பாக இருப்பீர்கள். தேனீர் கொண்டு வரட்டுமா?

களைப்பொன்றுமில்லை......நீங்கள் இதற்குமுன் என் னைப் பார்த்திருக்கிறீர்களா?"

பார்த்திருக்கிறேன். இரண்டு வ ரு ஷங்களுக்கு முன்னல்."

பாகனேரித் திருவிழாவுக்கு வந்திருப்பீர்கள், இல் &bшт ?**

இல்லை! எனக்கும் வயது இருபத்தி மூன்ருகிவிட்டது. இதுவரை நான் பாகனேரியைப் பார்த்ததே இல்லை. அங்கே இருக்கிற தேவதையைக்கூட வரதையான தெய்வ மென்று சொல்லுவார்கள்."

தேவனுக்குச் சந்தேகம் 879ುಶಿಖ: மறுபடியும் முகட்டை அண்ணுந்து பார்க்க ஆரம்பித்தான்.

சுந்தரி ஒய்வு நேரங்களில் தமிழ் ஏடுகளைப் படித்திருந் தவள். ஒரளவு சிந்திக்கும் திறன் பெற்றவள். ஜாடை பேசுவதில் கைதேர்ந்தவள். - -

ஆண்கள் ஏராளமான விஷயங்களில் ஆவலைக் காட்டு கிருர்கள். அதனால்தான் ஒன்றுகூட அவர்களுக்கு நினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/43&oldid=565957" இலிருந்து மீள்விக்கப்பட்டது