பக்கம்:செம்மாதுளை .pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

எங்கிருக்கிருர்கள்? அவர்கள் சந்தோஷமாக இருக்கிருர் Górffr? * *

'குறைவில்லாமல் வாழ்கிருர்கள். குழந்தை குட்டி களோடு வாழ்கிருர்கள்:-சுந்தரிக்கு மறுபடியும் கண் கலங்க ஆரம்பித்தது.

  • அழாதே சுந்தரி! ஏன் அழவேண்டும்? என்ன வந்து விட்டது இப்போது?"

"என்னுடைய கண்ணிர், என் துயரத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு வேகமான நீர்வீழ்ச்சியாகப்படாதா என்று தான் அழுகிறேன். பெண்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் ஆறுதல், கண்ணிர் ஒன்றுதானே!"

"ஆமாம், துக்கமும் கண்ணிரும்தான் எங்கேயும் மலி வாகக் கிடைக்கும் என்பார்கள். ஆஞலும் உன்னைப்போல் அழுகிறவர்களே நான் இதுவரை பார்த்ததே இல்லை'

"உண்மைதான். பாயும் புலியைப் பார்த்திருப்பீர்கள். படமெடுத்தாடும் நாகத்தைப் பார்த்திருப்பீர்கள். நினைத்து நினைத்து அழும் மணிப் புருவை எங்கே பார்த்தி ருக்கப் போகிறீர்கள்!'

தேவன் மிரட்டிப் பழக்கப்பட்டவன். எதிர்ப் பேச்சுப் பேசத் தெரியாத குழந்தைகளைத்தான் அவனுக்குக் கொஞ் சத் தெரியும், துார்ப்பலாவின் சர்க்கரைச் சுளைபோன்ற வார்த்தைகளைப் பொழிந்து கொண்டே இருக்கும் சுந்தரி யின் பேச்சுக்கு அவனுல் சரியாகப் பதில் சொல்ல முடிய வில்லை. -

"சுந்தரி, கண்ணிரைத் துடை. க ைத ைய் ச் சொல்லு. களைய முடியுமா துயரத்தை என்று பார்க் கிறேன்.”

கதை என் கதையையா கேட்கிறீர்கள் ? வேண் டாம் துரையே 1 புதைகுழியைத் தோண்டினல் எலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/48&oldid=565962" இலிருந்து மீள்விக்கப்பட்டது