பக்கம்:செம்மாதுளை .pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

வேளைகளில் சத்திரத்துக்கு வருவார். வைரமுத்தளுேடு பேசுவார்; அவனோடு உலாத்தப் போவார். நவரத்தினம் பிள்ளைக்கு வடிவாம்பாள் வீட்டில் எப்போதும் வரவேற். புண்டு. அழைப்பில்லாமல் போவார், சாப்பிடுவார், அங்கேயே துரங்குவார். மாலையில் தேனிர் குடித்து விட்டு வீடு திரும்புவார். அப்படி என்ன அவருக்குச் செல்வாக்கு? முருகப்பரின் வருகை தடைப்பட்ட பிறகு, ஜமீன்தார்கள் வடிவாம்பாள் வீட்டுக்கு தரிசனம் தந்து கொண்டிருந் தார்கள். அந்த இடைவேளையில் வடிவாம்பாளின் வீட்டை வாடிக்கையாக்கிக் கொண்டவர் பிள்ளை.

எட்டாந் திருவிழா அன்று வடிவாம்பாள் வீட்டுக்கு ஏராளமான விருந்தினர்கள் வந்திருந்தார்கள். குன்றக்குடி, விரு லிமலை, நாட்டரசன் கோட்டை, இளையரத்தங்குடி, திருக்கோகர்ணம் முதலிய ஊர்களைச் சேர்ந்தவர்கள்தான் அந்த ஊர் திருவிழாக்களில் தவருது கலந்து கொள்ப வர்கள்.

நவரத்தினம் பிள்ளை வடிவாம்பாள் வீட்டுக்கு வந் தார். ஒரே விருந்தாளிகள் கூட்டம். குழந்தை குட்டி களின் அட்டகாசம் தலைதுாக்கி நின்றது;

வடிவு!:-பிள்ளை கூப்பிட்டார்.

யாரது? இமாமாவா?* என்று மாடியிலிருந்தபடியே கேட்டுக்கொண்டு இறங்கி வந்தாள் வடிவு.

'என்ன ஆளைக் காளுேம்?' என்று அவளே பேச்சை தொடங்கிளுள்'

_பொழுது விடிஞ்சா கோயில் பக்கம் போயிடுறேன். ಕಠಣTಠಿಣ' வீட்டுக்கு வர முடியறது" என்ருர் ளள. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/69&oldid=565983" இலிருந்து மீள்விக்கப்பட்டது