பக்கம்:செம்மாதுளை .pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பட்ட ஈயப் பாத்திரத்தைப் போல அவள் மேனி அடிபட்டுக் கன்னிப்போயிருந்தது: -

தேவன் பெருமூச்சு விட்டுக்கொண்டு கல்யாணியை விட்டு அகன்ருன். அண்ணனின் வாயசைவை நோக்கிக் கொண்டிருந்தான் ஆதப்பன்:

?ஆதப்பா !”

தயாராகத்தானிருக்கிறேன் !' கூடவந்த நாய் எங்கே ?” கொல்லைப் பக்கம் போயிருக்கிறது !” "இழுத்து வா. அதை ' ஆதப்பன் பொன்னி என்ற அந்த நாயைக் கயிற்றைப் பிடித்து இழுத்து வந்தான். -

"கல்யாணியைக் கூப்பிடு !!-தேவன் சிலைபேசுவது போல் உடம்பை அசைக்காமல் பேசிக்கொண்டு வந்தான்.

கண்ணிரோடு கல்யாணி அருகில் வந்தாள். "ஆதப்பா கல்யாணியின் கழுத்தில் கிடக்கும் தாலி யைக் கழற்று!’

அண்ணு'-கத்தினள் கல்யாணி. "கல்யாணி! எனக்குத் தெரியும் எல்லாம். மூடு வாயை! நீ வாழ்ந்தது போதும்!”

ஆதப்பன் தாலியை அவிழ்த்தான் தேவன் ஜாடை காட்ட, தாலியை நாயின் கழுத்தில் கட்டினன். - "ஆதப்பா, கொதித்தெழும் உன் கோபக் கனலை தண் mைர் ஊற்றி ஊற்றி அணைத்த உன் அண்ணன் கட்டளை இடு கிறேன்.-அந்த நாயின் காதுகளையும், வாலையும் அறுத்துப் பரணையில் தொங்கவிடு! நாயைக் கொல்லாமல் அடித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/77&oldid=565991" இலிருந்து மீள்விக்கப்பட்டது