உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மா: யார் ? பெயர்? வழக்கு குற்: முதல் சாட்சி, மூலைக் கோயில் பூஜாரி முத்துச் சாமி. [கோர்ட் சேவகன் முத்துச்சாமியைக் கூப்பிடுகிறான்] மா: பெயர்? முத் பூசாரி முத்தன். குற்: அப்பா முத்து! போன வெள்ளிக்கிழமை சாய ரட்சை, நான் கோயிலுக்கு வந்தேனா? முத்: வந்திங்க. குற்: வந்து...? முத்: பிள்ளையாரைக் கும்பிட்டிங்க. குற்: வேறே என்ன விசேஷம் நடந்தது? முத்: ஒரேயடியா பத்துவிசைக் கற்பூரத்தைக் கொளுத் தினிங்க. குற்: அவ்வளவுதான் வா. வக்கீல் அவனை நிறுத்தி) அப்பா. (முத்து போகிறான்; வா.வ: பத்து வீசைக் கற்பூரத்தை இந்த ஆசாமி கொளுத்தினாரா? முத்: இல்லிங்க, அவர் கொடுத்தாரு; நான் கொளுத்தி னேன். யுமா? வா.வ அது திருட்டுச் சொத்துன்னு உனக்குத் தெரி முத்: எனக்கெப்படித் தெரியுங்க? கோயிலுக்கு வரு கிறவங்க கொண்டு வருகிற காணிக்கை நாணயமானதா, திருட்டுச் சொத்தான்னு எனக்கு எப்படித் தெரியுங்கோ? வா.வ: நீ தடுக்கலையா இவனை? பூ: பூஜையைத் தடுப்பது பாவமாச்சிங்களே!