உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாபஸ் 39 மா: சாட்சிகள் கூறினதாலே, என்ன சாதகம் உனக்கு? குற்: சாதகம், உண்டோ இல்லையோ- இந்தச் சாட்சி கள் சொன்னவை உண்மை. மா: ஆமாம், அதனாலே? குற்: நான் கள்ளனல்ல, பக்தன் என்று ஏற்பட்டிருக்க வேண்டுமே! பக்திக்குக்கூடத் தண்டனை உண்டோ? மா: எதுடா பக்தி? வேலை செய்கிற இடத்திலே இருந்து பொருளைத் திருடிக் கொண்டு போவது பக்தியா? குற்: ராமதாசரும், மாணிக்கவாசகரும், ஏறக்குறைய பத்து வீசை தங்கம் திருடினவர்களாயிற்றே! மா: அவர்கள், பக்தர்கள்! குற்: நானுந்தான். மா: அவர்கள் அவதார புருஷர்கள். குற்: நான் மட்டும்? மா: போக்கிரித்தனமாகப் பேசுகிறாய். ஜாக்கிரதை! இந்தக் குற்றத்தோடு கோர்ட்டை அவமதித்த குற்றமும் ஏற்படும். குற்: நீங்கள் பக்தியையே அவமதிக்கும்போது... மா: நிறுத்து. குற்: ஐயா! வழக்கிலே என்ன நேரிடுமோ, எனக்குத் தெரியாது. நான் கள்ளனல்ல. எனக்குச் செட்டியார் கடை யிலிருந்து கற்பூரத்தை எடுத்துக் கொண்டு போகும்போது, அவர் சொன்னபடி செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான். வழியிலே ஆலமரத்தடி சாமியாரின் பேச்சிலே மயங்கினேன். பிறர் சொத்தாயிற்றே, இதை அவர் சொன்னதற்கன்றி என்று வேறுவிதமாக உபயோகித்தல் நியாயமல்லவே நினைத்தேன். முன்னாள் இரவு, பாகவதர், பாதுஷாவின் வரிப்பணத்தை பக்த இராமதாசர் செலவிட்டது தர்மம், நியாயம், பக்தியின் பெருமை என்றெல்லாம் கூறினதும், அதை என் எஜமானர் ஆமோதித்ததும், அங்கே கூடியிருந்த 37111 1.0. MAKAINA ADAL LIBRARY E