உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ராஜபார்ட் நடப்பதே தன்னாலேதான் என்று எண்ணிக் கொண்டான். குருமூர்த்தி அவன் தலையில் ஒரு குட்டுக்குட்டி மூலையில் உட்கார வைத்துவிட்டு, "அடே, முட்டாளே! பார்டா நீ இல்லாமல் கம்பெனி, ஜாம் ஜாமென நடக்கிறது. நமது கம்பெனி முறை, அடிப்படையே அப்படிப்பட்டது-யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கம்பெனி நடக்கும்" என்று நிரூபித்துக் காட்டுகிறார். ரங்கதுரை, வெட்கமும் துக்கமும் தாங்காததாலே வெளியே தலை நீட்டுவதே இல்லை என்று குருமூர்த்திக்காக வாதாடுவதாக எண்ணிக் கொண்டு சிலர் பேசினர்-- ஏசினர். இதற்கிடையில், திடீர் திடீரென்று புதிய புதிய நடிகர்கள் தோன்றுவர் கம்பெனி யில் - பிறகு, தோன்றிய வேகத்தைவிட அதிக வேகத்தில் மறைவர். "ஒருநாள் எனக்குச் சரியாகத் தாளம் போட வராது" என்று ரங்கன் கிண்டல் செய்தான். "பலராமனாக நான் வேஷம் போட்டபோது, கிருஷ் ணனாக ரங்கு நடித்தான்-நான் அது தான் சரியான'சான்ஸ்' என்று, நல்ல 'டோஸ்' கொடுத்தேன். பாடத்தில் இவ்லா ததை எல்லாம் சேர்த்துக் கொண்டு. "இந்தக் கம்பெனியில் புகுந்து கொண்டு, அவன், ஏக போகம் அல்லவா எதிர்பார்த்தான்.' கம்பெனியின் "மற்றவர்கள்" போல. பேசலாயினர் இது அவன் ரங்கதுரை கிராமத்தைவிட்டு நகரவில்லை. தாய்க்கு நோய் குணமாகவுமில்லை. அவன் சாரீரம் வெளியே கேட்கவில்லை --இராக ஆலாபனர்-இராஜபார்ட் என்ற போஸ்ட்டர்கள்- விளம்பரம் எதுவும் கிடையாது. "இருட்டில் தள்ளப்பட்டுவிட்டான்-சற்றுக் குதூ கலத்தோடு பேசினர்--அவன் குணமறியாதார்.