பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனார்

113


6. பட்டத்தரசி “உரை சிறந்து உயர்ந்தவள்” என்பது பெரிய புராணம். இதனை விளக்க வந்ததுபோல் உள்ள பாகூர்ப் பட்டய அடிகளைக் காண்க மனைவியாக அமைந்த இலக்குமிபோல் இராக்ஷரகூடா குடும்பத்திற் பிறந்த கங்கா என்ற மெல்லியலாள் நந்திவர்மர்க்கு மனைவியாக வாய்ந்தாள். அவள் பொறுமையில்ல நில மகளை ஒத்தவன். குடிமக்களால் தாயாகப் பாராட்டப்பட்டவள்: அரசனது புணளியம்ே உருவெடுத்தாற்போல விளங்கினவள் அவள் போரசி அறிவு நுட்பம் வாய்ந்தவள்: பல கலைகளிலும் வல்லவள்.

இந்த விளக்கத்தைப் படித்த பிறகுதான் “கரை சிறந்து என்று சேக்கிழார் தொடர்க்குப் பொரு சிறப்பு உண்டாகிறது. சேக்கிழார், இத்தகைய தொடரை வேறு பெண் மணிகளைப் பற்றிக் கூறுமிடங்களிற் குறிக்கவிலலை இங்குமட்டும் அவர் குறித்திருந்தலும். அதற்கேற்றபய்பாகம் பட்டய விளக்கம் இருத்தலும் மேற்சொன்னவை அனைத்து கல்வெட்டுகளைக் கொண்டே திரூபிக்க வேளைப்பு இருக்கு நோக்க. 'சேக்கிழார் பாசுர்ப் படட்த்தை பார்த்திருப்பார் போலும் வேண்டுவதாகிறது

நரசிங்க முனையரையர், முமாயா அல்லது முனையத்ரையர்' என்பவர். தமிழவைப்பாடி நாடாண்டவர் இவர்கள் முதலிற் பல்லா அரு அடங்கியும் பிறகு சோழர்க்கு அடங்கியும்க்கு ஆவர். இம்மரபினரைப் பற்றிய கல்வெ ஆகும். இதுவரை கிடைத்த கல்வெட்டுகளிற் பழமையானது சுந்தரர். காலத்துக்குப் (கி.பி 840 865) னனத்து ஆண்டுகட்குப் (கி.பி.880) பிற்பட்ட தாகும் முனைப்போரையர் மகன் முனையர்கோன் இளவரையின என்பது காணப்படுகிறது. சுந்தாரை வளர்த்த நாசிங்க