பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சேதுபதி மன்னர் வெழுங்கடி பிஞ்சை ஆக 6. நாலு தாக்கும்.இந்தப்படிக்கு சந்திராதித்தவரைக்கும் பூசைப்பத்தாக நடந்துரக்கடவராகவும் 7. இந்தப்படிக்கு கல்வெட்டிக் குடுத்தோம் இதுக்கு யாதாமொருத்தர் பிசகுப 8. ண்ணினால் கெங்கை கரையில் காராம்பசுவை கொண்ன 9. தோஷத்தில்ப் போக கடவராகவும்" இந்தக் கல்வெட்டினை வெட்டுவித்த சேதுபதி மன்னர் மிகச்சிறந்த சிவபக்தராக விளங்கிய காரணத்தால் சேது நாட்டை இந்தக் கல்வெட்டில் சேது ஆதீனம் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆதீனம் என்பது புனித இடம். தானம் வழங்கப்பட்ட நான்கு புஞ்சைநிலங்களும், நான்கு தாக்கு என குறிப்பிட்டு இருப்பது வயல் இடத்தை சுட்டும் சேதுநாட்டு வழக்காகும்.

  • Pudukkottai Inscriptions