பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் T & 19 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. ள்பட்ட நஞ்சை புஞ்சை திட்டுத்திடல் சகல சமுதாயமும் ராமநாதசுவாமி க்குப் பட்டக் காணியாகக் கட்டளையிட்டு பருவத வர்த்தனி அம்மனுக்கு சந்தன க்காப்பு மஞ்சள்க் காப்பு திருவிளக்குமாக இந்தக் கிறாமம் சந்திராதித்த சந்தக் ப் பிறவேசம் வரைக்கு நடந்து வரத்தக்கதாக யாதா மொருத்தர் அபிமானிச் சு கிறாமத்தை வழம் பண்ணிய நத்ததுக்கும் சுவாமிக்குச் சேற்ப்பித்தார்களானா ல் அவர்கள் கோடி கெங்காஸ்நானம் பண்ணின சுகிரதமும் கோடி தனு க் கோடி தீர்த்தமாடின சுகிர்தமும் கோடி கன்னியாதான பலமும் கோ டி பூதானம் பண்ணின பலமும் கோடி அக்கிராகா பண்ணின பலமும் அடைவாராகவும் இது ஆராகிலும் அகிதம் பண்ணினவன் கெங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொண்ன தோஷத்திலேயும் பிருமகத்தி பண்ணின தோஷத்தி லேயும் மாதா பிதாவைக் கொண்ண தோஷத்திலேயு ம்போகக் கடவாராகவும்