பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. 10. 11. 12. செப்பேடு எண். 12 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1579 இதன் மேல் செல் லாநின்ற விளம்பி நாம சம்வச்ரத்து உத்தராயணத்தில் ஹேம நித ருதுவில் உத்தர நட்சத்திரத்தில் கிருஷ்ணபட்சமும் சோமவாரமும்


யாயபரண தோஷமும் பிரஸ்தராஜ யோகமும் வாகுவால கரணமும் பெத்த சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூலா துரந்தரன் ராமனாதசுவாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராஜ கே ச சிங்கம் ரவி.குலசேகரன் ரவிகுல சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி பூரீமண் டலேசுரன் ராஜபரமேசுவரன் அரிராய தளவிபாடனன் பாஷைக்குத் தப்புவார் கண்டன் மூவராய கண்டன் பதினெட்டு பாளையக்காரர் மிண்டன் கண்ட

னாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பட்டமானங் காத்தான் சேது கா வலன் துட்டராய மிண்டன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் வீரவள நாடன் வேதியர்குல காவலன் அரசராவணராமன் அடி யார் வேளைக்கார ங், அரசு அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை.