பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 7 10. செப்பேடு எண் 21 (நகல்) ஸ்வஸ்திஆரீ சாலிவாகன சகாப்தம் 1595ம் வருஷம் இதன் மேல் செல் லாநின்ற பிரமாதிச வருஷம் தை மாதம் மங்கள வாரமும் திரையோத சியும் திருவாதிரை நட்சத்திரமும் செளபாக்கியா நாம யோகமும் பத்திர வாகனமும் கூடிய சுபயோக தினத்தில் தேவ்ை நகராதி பன் சேதுமூல ரட்சா துர ந்தரன் இராமநாதசுவாமி காரிய துரந்தரன் பரராஜ சிங்கம், சொரிமுத்து வன்னியன் மகா மண்டலேசுரன் மூவராய கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கொடாதான், பட்ட மானங்காத்தான், துட்டராயிர கண்டன் புவனேக வீர கஞ்சுகன் வீரவள நாடன் அரச ராவணராமன் பா தாள விபாடன் அந்தப்பிற கண்டன் சாமித் துரோகியள் முண்டன் பஞ்சவர்ணராயரா வுத்தன் பணுக்குவார் கண்டன் வைகை வளநாடன் கொட்டமடக்கு இவளி பாவடி மிதித்து ஏறுவார் கண்டன் வீர வெண்பா நூலாசிரியரது கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு படி எடுக்கப் பட்டது.