பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 243 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. மாலை இளஞ்சிங்கம், தளஞ்சிங்கம் பகை மன்னர் சிங்கம் மதுரை ராயன் ஆற்றில் பாய்ச்சி, கடலில் பாய்ச்சி மதப்புலி, அடைக்கலங் காத் தான் தாலி க்குவேலி, சத்ருவாதியள் முண் டன் வன்னியராட்டம் தவிழ்ந்தான் மேவலர்கள் விளங்கும் இருதாளினான் வீர மகா கெம்பீரன் கீர்த்திப் பிரதாபன் தொண்டியந்துறைக் காவலன் துரக ரேபந்தன் அனும கேதனன் கொடைக்குக் கர்ணன் பரிக்கு நகுலன் பரத நாடக பிரவீணன் கருணா கடாட்சன் குன்றிலுயர் மேருவை குன்றாய் வளைத்து பொசித்தவன் திலதநுதல் மடவார் மடல் எழுதவரு சுமுகன் விசயலட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன் காமினி கந்தப்பன் சத்திய பாவடிா அரிச் சந்திரன், சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீரத்தண் டை, சேமத்தலை விளங்கு மிருதாளினன் சகல சாம்பிராட்சிய லெட்சுமி வாசன் செய துங்கி வங்கிசாதிபன் துக வூர் கூற்றத்தில் காத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்ட னிலிருக்கும் பூரீ திருமலை சேதுபதி காத்த தேவர் அவர்கள் பூரீ இராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பூசை நெய்வேத்தியத்திற்கும் ஆவணி திருவிழா உச்சவத்திற்கும் இராமநாத பண்டார மவர்கள் பாரிசம் நம்முடைய கட்டளைக்கு தானபூர்வமாக கட்டளையிட்ட புளியங்குடி கருமல் குமாரக்குறிச்சியும் மேற்படி உள்கடை யேந்தல் களும் மேல்படி பரிநான் கெல் கைக்குட்பட்ட குட்டம் குளம், நஞ்சை, புஞ்சை, திட்டு டல், பலவரி, சொர்ணாதாயம்,