பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 எஸ் .எம். கமால் 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. டாகம் சில தரு பாசான நிதிநிசபயாக நாம் அனு பவித்துக்கொள்ளவும் இந்த தர்மத்தை யாதாமொ ருதர் வாக்குச்சகாயம் அர்த்த சகாயம் சரீர சகா யத்தினேலேயும் பரிபாலினம் பண்ணி ன பேர் அனேக சிவலிங்க பிரதிஷ்டை பலனும் மாணிக்க வாசகர் பெற்ற பேறும் பெற்று கோடிமகாவிரத போக ங்களையும் அனுபவித்துப் புத்திர மித்திர களத்திரா திகளுடனே சுகமே யிருப்பார்கள் இந்த தர்மத்து க்கு யாதாமொருதர் விகாதம் பண்ணினபேர் மாதா பிதாவையும் கெங்கைக்கரையிலே பிராமனாளையும் காராம் பசுவையும் கொன்ற தோசத்திலே போவார்கள் இந்தப்பட்டயம் எழுதினது அட்டவணை சேதுராமலிங்க கம் பிள்ளை கைஎழுத்து ராமலிங்கந் துணை .