பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம் . கமால் 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. பட்டணம் கொந்தளன் கோட்டை பொன்னுக்கு மீண்டான் சிறுகவயல் கரிசல் குளம் எட்டிசேரி மருங்கூர் உடைய நாத சமுத்கிரம் இந்தவகை கிராமங்களுக்கெல்கை யாவது கீழ்பாற் கெல்கை சமுத்திரத்திற்கு மேற்கு தென் பாற்க் கெல்லை வல்லம் பொருந்துக்கும் இடையன் மடத் துக்கும் நடக்கிற இடையன் வயலுக்கும் சமுத்திர முடை யார் திருவிடை ஆட்டமான புல்லு வயலுக்கும் மேற்படி தானத்தார் வயலுக்கும் மாதவனேரிக்கும் பழம்பதிநாதர் திருவிடை யாட்டமான பட்டமங்கலத்துக்கும் அய்யனாரேந்த லுக்கும் வடக்கு மேல்பாற்க் கெல்கை ஒருர் குழிக் கல் கிழக்கெல்கையாவது இடையன் செய்க்கும் பழம்பதி வாய்க்காலுக்கும் வெட்டுச் செய்க்கும் பண்ண செய்க்கும் கோவலன் கிடங்குக்கும் கோட்டை வாசல் செய்க்கும் வெட்டுச்கு . . . . . . . . . . . . . . வீரனுக்கும் வளையன் கிழக்கு வடபாற்க்கெல்கை விருசிலை நதிக்குத் தெற்கு இந்த நான்கெல்கைக்குட்பட்ட நஞ்சை, புஞ்சை, திட்டு திடல் உப்பளமும் ஏகாம்பரநாத சாமிக்குக் கொடுத்த பனஞ்சாயல் பள்ளித் தம்மத்தைச் சேர்ந்த புறவுக்குக் கீழ் பாற்க் கெல்கை புதுக்குடிக் குளத்துக்கும் மணக்குளத்திற் கும் நடுக்கிராமத்துக்கும் மேம்பாற்க் கெல்கை மச்சூருக்கும் விரிசிலையாத்துக்கும் வட்டாணத்துக்கும் மச்சூருக்கு வருகின்ற குளக்காலுக்கும் வடக்கு மேற்பாற்க் கெல்லை மருதுார்க்கும் கிழக்கு வடபாற்க் கெல்லை கப்பலூர் புரவுக்குத் தெற்கு ஆக இந்த நான்கெல்கைக் குட்பட்ட நஞ்சை புஞ்சை திட்டுத் திடலும் சுந்தரபாண்டியன் பட்டணத்தில் அக்கிரகாரத்துக்கு விட்டுக் கொடுத்த புல்லூர் மருதுருக்கு எல்லையாவது கீழ்ப்பாற்க் கெல்கை நாவலூர் குளத்துக்கும் பள்ளத்துார் குளத்துக்கும் கிழக்கு மடக்குளத்துக்கும் மேற்கு தெற்கு எல்கை விரிசிலை யாத்துக்கு வடக்கு மேல்பாற்க் கெல்கை மல்லனுாருக்கும் ஆக்கலூருக்கும் வீரத்தேவன் பட்ட பெருமாள் திருவிடை யாட்டமான வெள்ளமுடையானுக்கும் கிழக்கு வடபாற்க்