பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 317 42. 43. 44. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. இந்தக் கிறாமங்களுக்குண்டாகிய பள்வரி பலவரி, திரு கைவரி, கலவரி, இடைவரி, மனைவரி கூரைவ ரி, பாசிவரி, கொல்லன் தச்சன்வரி, ஈழம் புஞ்சைவரி, தட்டுவரி, நன்மாட்டுவரி, பனைங் கடமைவரி, கத்திப் பெட்டிவரி, சாணார்வரி, நிலவரி, செக்குவரி, மகமை, ஆயம், கடைவரி, களஞ்சியவரி, உளக்குவரி, பல பட்டடைவரி, தம்பட்டவரி, சொத்துக் கணக்குவரி, வைக் கோல்வரி, கொடிக்கால்வரி, புகை யிலைவரி. இது, முதலாகிய பலவரியும் சறுவமானியமாக ஆடித்திருநாள் கட்டளைக்கும் நித்த பூசைக்கும் திருநந்தாவிளக்கு திருநந்தவனம் திருத் தோப்பு திருப்பணி முதலாகிய தன ங்கலெல்லாம் நம்முட உபயமாக நடக்க வேணுமென இதுமுதலான வரிக்கோர்வை எ ல்லாம் நயினார் தெய்வச்சிலை பெருமாள் சுவாமிக்குச் சர்வமானியமாகக் கட்டளையிட்டோம் இந்த த் தன்மத்தை யாதொருமொருத்தர் பரிபாலனம் பண்ணினவர் கோடி விஷ்ணுப் பிரதிட்டையும் கோடி சிவலிங்கப் பிரதிட்டையும் கோடி பிரம்மபிரதிட்டையும் பண்ணின சுகிர்தத்தை அடை வாராகவும். இந்த தன்மத்திற்கு யாதாமொருவர் அகுதம் பண்ணிக் கட்டிக்கொண்டவர்கள் மாதா பிதா வையும் கொன்ற தோசத்திலே போகக் கடவாராகவும்.