பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 351 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. - 1. வலன் அடியார் வேளைக்காரன் பட்ட மானங்காத்தான் துஷ்டராயரில் கண்டன் இளஞ் சிங்கம், தளஞ்சிங்கம், பகைமன்னர் சிங்கம் ஆத்துப் பாய்ச்சி, கடலில் பாய்ச்சி, தேப்புலி அடைக்கலங்காத்தான், தொண் டியந்துறைக் காவலன் துரக ரேபந்தன், வையாளி நாராயணன் இ வுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் வைகை வளநாடன் செம்பி வளநாடன் அனும கேதனன் கருட கேதன ன் வன்னியராட்டந் தவிழ்ந்தான் கந்தனமாதன வெற்பினன் அர சராவண ராமன் பரராச சேசரி பரராச சிங்கம் பரராச சற்ப கருடன், ரவிவர்மன், ரவி குலதிலகன், துலுக்க தள விபாடன் துலுக்க மோகந் தவிழ்ந்தான் ஒட்டியதள விபாடன் ஒட்டிய மோகம் தவிழ்ந்தான் ஆரிய மானங்காத்தான் மதுரை மானங்காத்தான் நவகோடி நாராயணன் மேவலர்கள் கோள ரி மேவலர்கள் வணங்கு மிரு தாளினான் வீரமுடி சேமத்தலை விளங்குமிரு தாளினான் குன்றாய் மேருவடின் குணசீலனை விளங்கு குணில் பொசித்தவன் திலதமுதல் மடவார் மடல்எழுத வரு சுமுகன் வீர லட்சுமி விசய லட்சுமி காந்தன் காமினி கந்தப்பன் கலைதெரியும் விற்பனன் சகல கலை வல்லவன்சத் திய பாவடிா அரிச்சந்திரன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் சிவபூசா துரந்தரன் இராமநாத சுவாமி காரிய துரந்தரன் துகளுர் கூத்தத்து குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரை யாத கண்டனில் இருக்கும் இரண்ய கற்ப யாஜி ரெகு நாத சேதுபதி காத்ததேவர் அவர்கள் குமாரர் இரண்ய கற்பயாஜி விஜயரெகுநாத சேதுபதி காத்த தேவர் அவர்கள் வைகுண்டவாசியாய ரெகுவங்கிசோதைய