பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 45 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1652 இதன் மேல் செல்லானின்ற சாதாரண வருஷம் ஆனி மாதம் 8ந் தேதி உத்ராயணத் தில் தசமியும் செளமிய நாம யோகமும் வால வாகனமும் சோம வாரமும் அசுபதி நட்சத்திரமும் கூடிய புண்ணிய காலத்தில் தேவை நகராதிபன் சேது மூலா துரந் தரன் இராமநாதசுவாமி காரியதுரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் பர ராச கெசசிங்கம் இரவிகுல சேகரன் இரவி மார்த்தாண்டன் சொரிமுத்து வன்னியன் வீரபூரீ மகாமண்டலேசுவரன் அரியராயிர தளவிபாடன் பாசைக் குத் தப்புவராயிரக ண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடா தான் பாண்டி மண்டலத் தாபனாச்சாரியன் சோழமண்டல பிரதிஷ்ட்டாபனாச்சா ரியன் தொண்டை மண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பா + -- = - கள ஆய்வில் நூலாசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டு இராம நாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் இருந்து படி எடுக்கப் பட்டது.