பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ணராயன் பட்டணமும் கெசவேட்டை கண்டருளிய ராசாதி ராசன் ராச

12. பரமேசுரன் ராச மார்த்தாண்டன் ராச கெம்பீரன் பாதாள விபாடணன் உரிக்கோ ல்

13. சுரதானன் அந்தப்பிர கண்டன் சாடிக்கார கண்டன் சுவாமித் துரோகியள் -

14.மிண்டன் இளஞ்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன்னர்சிங்கம் துரைராய சிங்கம் 15. ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி, மதப்புலி அடைக்கலங் காத்தான் தாலிக்கு 16. வேலி சத்ருவாதியன் மிண்டன் வன்னியராட்டம் தவிளந் தான் மேவலர் - 17. கள் கோளரி மேவலர்கள் வணங்கு மிருதாளினான் வீர - மகா கெம்பீரன் - 18. கீர்த்திப் பிரதாபன் ஆரிய மானங்காத்தான் தொண்டியந் துறைக் காவலன் துரக ரேபந்தன் அனுமகேதனன், கொடைக்குக் கர்ணன், பரிக்கு நகுலன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவில் குன்றாய் வளைத்து பொசித்தவன் 21. திலத நுதல் மடமாதர் மடல் எழுதவரு சுமுகன்விசயலட்சுமி காந்தன் கலைதெரியும் விற்பனன் காமினி கந்தப்பன் வீரதண்டை சேமத்தலை விளங்குமிகு தாளினன் ராசகுல திலதன் ராச மனோபயங் கரன் மன் னரில் மன்னன் மகுடவர் தன் வேந்தன் மன்னர் சூடாமணி துட்டரில் துட் டன் துட்ட நெட்டூரன் அஷ்டதிக்கு மனோ பயங்கரன் கட்ட 26. வன் நவகோடி நாராயணன் துலுக்கர் தளவிபாடன் துலுக் கர் மோகந்த