பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - 42. 43. 44. 46. 47. 48. 52. 53. 54. 56. 57. சாஸ் , எம் . கமால் = க்கு எல்கை தெல்லேந்தலுக்கும் பணயங்கால் ஊடு பாதை பலு பாகலூரணிப் பாதைக்கும் குத்துக் கல்லுக்கும் மேற்கு தெற்கு எல்கை சேகு இபுராகிம் மரைக்காயர் தோட்டத்துக்கும் குட்டி ஆலிப்பிள்ளை தோட்டத் துக்கும் வன்னித் தோட்டத்துக்கும் வடக்கு மேற்கு எல்லையாவது வைகை வாரி யன் செவ்வல் தோட்டத்துக்கும் வணங்கா முடி தோட்டத் துக்கும் மார்த்தா ண்டன் செவ்வல் தோட்டத்துக்கும் குறிஞ்சானோடை பள்ளிவாசல் தோட் டத்துக்கும் கிழக்கு எல்கை வடக்கு எல்கையாவது தன்ம முக்கந்தர் புகை யிலைத் தோட்டத்துக்கும் சக்கிலியன் குடிக்கும் மூலிப் பயல் தோட்டத்து க்கும் தெற்கு இந்நான்கு எல்கைக்குட் பட்ட பணயங்கால் புளியங்குட்ட பழஞ்சிராய் ரெகுநாந சமுத்திரத்துக்கு எல்கை கிழக்கு எல்கையாவது ஆமைக்கு ட்டமும் வெங்கலமுடைய பிள்ளை கண்டவாய்க் கால் கிழக்கு வதிக்கு மேற்கு தெற்கு எல்கையாவது கொம்பிட மருதுரர் மேலக் கண் மாய்க் கரைக்குத் தெற்கு மயிலாடு திடலொட்டி மேற்கு புகையிலைத் தொண்டாலிக்கும் சே து ரெகுநாத சமுத்திரத்துக்கும் வெண்ணி மாலை குமாரு சேர்வைக் காரன் நாளையில் எடுத் தேறின உண்டுகரைக்கு வடக்கு மேற்கு எல்கையாவது சிறு கொம்பூதி தெற்குக் கடைக்கொம்பு கரைக்கும் மேற்படி கிராமத்து வயல் கிழக்கு வதிக்கும்