பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 எஸ். எம் . கமால் 42. சாதனங் கட்டளையிட்டோம் இந்தப்படிக்கு ஆதி சந் 43. திராதித்தவரை சந்திறப் பிறவேசம் ஆண்டனு பவி 44. த்துக் கொள்ளக் கடவாராகவும் இந்த தற்மத்தை யாதா 45. மொருவர் பரிபாலனம் பண்ணின பேர் கெங்கை 46. க்கரையிலே கோடி சிவலிங்கப் பிறதிஷ்டையும் கோ 47. டி விறும்மப் பிற திவிடிடையும் கோடி அன்னசத்திரங்களும் 48. பண்ணி வைத்த பலனைய டைவாராகவும் இந்த தற்மத் 49. துக்கு யாதாமொருவர் விகாதம் நினைத்தபேர் கெங்கைக் 50. கரையிலேயும் சேதுக்கரையிலேயும் மாதா பிதாவையும் 51. குருவையும் காராம் பசுவையும் பிராமணனையும் கொன் 52. ற தோஷத்திலே போகக் கடவாராகவும் உ ஸ்வதத்தா த்விகு 53. ணம் புண்யம் பரதத்தாந பாலநம் பரதத் தாப ரேண ஸ்வதத்தம் நிவிடிலம் பவேத் உ இந்தப் படிக்கு எ ளு தினேன் திருப்புல்லாணி யூர்பங்காரு பண்டாரம் F

  • = r =

56. புத்திரன் முத்துப்பண்டாரம் கையெழுத்து உ சிவமயம்