பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 எஸ் எம் கமால் 27. 28. 29. 30. 31. 32. 33. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. தமிளறிவாளன் அனகன் அதிவீரன் அகளங்கன் அதி செயன் புவனேகவீரன் மருவலர் கெச சிங் கம் விருதான் வலியச் சருவி வளியில் கால் நீட்டி துட்டர் கொட்ட மடக்கி பட்டமானங் காத்தான் பகை மன்னர் சற்ப கெருடன் பரதள விபாடன் பனுக்கு வார் கண்டன் பரராச சிங்கம் தாலிக்கு வேலி தெகூடின சிங்காசனாபதி மனு நீதி மன்னன் செகராசர் பணிபாதன் அன்னதான சோமன் அம லன் அம்போரு கடாட்சன் தற்மபரி பாலனன் சற்பன்ன பாஷா துரந்தரன் சங்கீத சுவாமி பறு வதவற்த்தனி நாயகி ராமநாதசுவாமி கருணா கடாட்சன் பரிபூறண கீற்த்திப் பிறதாபன் பூரீமது இ றணிகெற்ப்பயாசி ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர் கள் குமாார் பூரீமது முத்துக்குமார வி சைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் ஏறு பாடிப் பள்ளிவாசலுக்குக் கட்டளையிட்ட கிறாம த்துக்கு முசாபர் நல்ல இபுறாகிமிடத்தில் தாம்பிற சாதனம் கொடுத்தபரி சாவது இப்போது செம்பி நாட்டில் பெரியமாயா குளமான எந்தலதற்க் கெல்கையாவது கீள்யெல் கை நீலமுடையான் கண்மாயி கீள்கரைக்கும் சின்னு பன்னு பண்டாரம் தோட்டத்துக்கு மேற்கு வடயெல்கையாவதும் பண்ணைக் காட்டில்த் தொலிச்சான் வீரன் தட்டுக்கும் பனையேந்தல் புஞ்சைக் காட்டுக்கும் யெதம் பாடல் புஞ்சைக் காட்டுக்கும் தெற்கு ே மலெல்கையமவது டிெ யெதம்பாடல் காட்டுக்கும் ஆண்டி சுத்தான் வாகையடி ஊ றணிக்கும் கிளக்கு தெற்கெல்கையாவது ஒரக்கரைக்கு வடக்கு யின்னாங் கெல்கைக் குள்பட்டது ஆயக்கட்டுப்படிக்கு நஞ்சை விரையடி 50 கலம் புஞ்சைத் தட்டு கொச்சமுள்பட செய் -