பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 585 r= 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22: 23. 24. 25. 26. 27. 28. ராசா திராசன் திலதநுதல் மடவார் மடலெழுத வருசுமுகன் பதினெண் பா சை வீணா பிறவிணன் அகளங்கன் அனந்த கலியான குணாபிராமன் பட்டமான ங்காத்தான் மனுநீதி மறவாதான் வேதியர் காவலன் தொ ண்டியந்துறைக் காவலன் வீரதண்டை சேமத்தளை விளங்குமிரு தாளினா ன் துஷ்ட நிக்கிரக சி ட்ட பரிபாலனன் மறுநீதசோழன், மன்மத சொரூபன் திக் கெல்லாம் புகழ் கொண்டராயன் ஹிரண்ய கெர்ப்ப சுதாகரன் உரிகோல் சுரதானன் மேவ லர் கண்டன் விருது கங்கனம் பெற்றவன் சிவபூஜாதுரந்த ரன் தனுக்கோடி காவலன் வெள்ளயாைன வாகனன்கி ரண்ய கெற்பயாஜி இரவிகுல ரெகுநாத சேதுபதி காத்த தேவ ரவர்கள் வங்கிவடி கோத்திரான பூரீமது முத்துராமலிங்க விசைய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் அவர்கள் பூ தானம ப ண்ணிவிச்சது முகவை இராமநாதபுர முத்துராமலிங்க சுவாமிக்கு மாறியாடும் பெருமாள் பிள்ளை மகன் முத்துவயிரப்பிள்ளை மாரிபத்தாக அய்யாச்சாமி குருக்களிடத்தில் தான சாதனம் கொடுத்தது செம்பிநாட்டில் சொக்கானை மத்திவயல் இந்த இரண்டு கிராமம் சர்வமா னிபமாக ஆதி சேதுவில் தான சாதனம் பண்ணிக்குடுத்த ற்கு எல் லைப்புரவாவது மத்தியல் எல்கைக்குப் புரவு வல்லபாட லுக்கு மேற்கு சிறைக்குளம் கண்மாய்க்கு வடக்கு கழுநீர் மங்கலத்துக்கு கி