பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 377 11. 12. T 3. 14. 1 5 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. _- --- ண்டி மண்டலத் தாபனாசாரியன் பாசைக்குத் தப்புவராய கண்டன் கண்டனாடு கொண்டு கொண் டநாடு கொடாதான் தாலிக்குவேலி ப(ா)ட்ட மானங் காத்தான் இடருவார் கோடாலி ய சாமா உல்லாச நளினக் காறன் குறும்பு களடக்கி அடைக்கலங் காத்தவன் மனோன் மணி கடாட்சன் யெம்மண்டலமும் கெசவேட்டை கொண்ட ருளி ராசாதிராசன் ராசமா ற்தாண்டன் ராசகுல தீபன் வீரதிவீரன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன் பலத்துக்கு அபிமன் சொ ல்லுக்கு அரிசிசந்திரன் பொறுமைக்கு தற்மர் கருணைக்கு ராமன் மதப்புலி நித்திய அன்னதான சீலன் கல்லியான குனாபிராமன் சகலகுண சம பன்னன் படைக்குங் குடைக்குங் ஓடாத தண்டன் * தந்தார்தா பரத ராச கோதரன் மனுநீதி மன்னன் { D 5TJ), 5 uy கலங்கினாலு, மனங்கலங்காத கண்டன் செம்பிவளநாடன் அனகன் அகளங்கன் அதிக வுபாயன் மேவலர்கள் கோளரி மேவலர்கள் வ ணங்கு மிருதாளினான் தொண்டியந்துறை காவலன் வைகையை அடைச்சு ரெகுனாத சமுத்திரமாக பெரிய கண்மாய் வுண்டு பண்ணினவன் குண்டாத்தை யடைச்சுராச் சியத்துக்கு ரெகுனாதக் காவேரியாக வுண்டு பண்ணின வன் ஆத்திப்பாச்சி கடலில்ப் ப ாச்சி யெமை - யாட்சி க்குந்தயாபரன் சத்துரு வாதியளுக்கு இடியேறு பரிக்கு நகுலன் குடைக்கு க் கற்னன் கனக பல்லக்கும் சிங்க முகமும் பஞ்சவர்ன்னப் பாவாடையும் நடநாடக சாலையு முண்டான தே வன் இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் பெலத்துக்கு ஆதிசேஷன் அழகுக்கு வாலசிவன் கா மினி கந்தற்பன் கலிகோபன் பஞ்சபாணாவதாரன் பாதள விபாடன் தெட்சண சிங்காசனாதிபதி சேதுகாவல