பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 527 _ --- -- 16. 17. 18. 19. 20. 21. ண்டதினாலே இனிமேல் நம்மிடவம்மிசத்து ராசாகூகள் தீர்த்தயாத்திரைக்கி வந்தால் அவர்களுக்கு நீரும் உம் முடைய வம்முசத்தாரே புரோகிதம் பண்ணிவிச்சு அதில் வருகிற ஊதிபம் முளுவதையும் நீரே புரோ கிதகாணியாச்சியாய் ஆதிசந்திராற்மாக சந்ததிப்பிரவேச மாக புத்திரபவுத்திர பாரம் பரையாயி ஆண்டனுபவித்துக் கொள்ளக்கடவராகவும் இந்த தர்மத்தை நம்மிடவம்மிசத் தில் யாதாமொருதர் பரிபாலனம் பண்ணின பேர்களுக்கு காசியிலேயும், ராம தனுஷ்கோடியிலேயும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்ட்டையும் பண்ணின சுகிர்தத்தை அடைவார்களாகவும் இந்த தற்மத்தை அகிதம் பணணினபேர்கள் கெங்க்ைக்கரையி லேயும் சேதுக்கரையிலேயும் காராம் பசுவையும் தேவப் பிராமணானையும் மாதா பிதா குருவையும் வதைபண்ணின தோஷத்தில் போ கக்கட வா ராகவும் பூரீராமநாதசுவாமி சகாயம் இந்த தற்மசாதனபட்டயம் யெளுதினேன் ராயசம் சொக்கு கைஎளுத்து.