பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

சேதுபதி மன்னர் வரலாறு

VII செல்லமுத்து ரகுநாத சேதுபதி

1. சொக்கநாத மடம், செட்டியேந்தல்

கீழக்கோட்டை சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக ஆவணி 3
செட்டியேந்தல் சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக ஆவணி 3.

2. பாப்பாகுடி மடம் - தொருவளுர் சகம் 1681 (கி.பி.1759) வெகுதான்ய ஆவணி.

3. வாகைக்குளம் மடம்

வாகைக்குளம் சகம் 1673 (கி.பி.1751) பிரமானந்த சித்திரை 18.

VII முத்துராமலிங்க சேதுபதி

1. நாகாச்சி மடம், நாகாச்சி.

பரமனேந்தல் சகம் 1703 (கி.பி.1771) பிலவ தை 15.

2. முத்துராமலிங்கபுர மடம்

கழனிக்குடி சகம் 1685 (கி.பி.1763) கோபணு சித்திரை 10
பிரம்பு வயல்
கரந்த வயல்
பெரிய கரையான்
சின்னக்கரையான்

3. திருவாவடுதுறை மடம், திருவாவடுதுறை

வல்லக்குளம் சகம் 1703 (கி.பி.1783) பிலவ மார்கழி 16.

4. திருவாரூர் மடம்

சூரியன் கோட்டை சகம் 1688 (கி.பி.1766) விய வைகாசி 1

5. தாமோதர பட்டின மடம்

மாடக்கோட்டை சகம் 1684 (கி.பி.1762) பரிதாகி வைகாசி 14