பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

சேதுபதி மன்னர் வரலாறு

புதுக்குளம் சகம் 1667 (கி.பி.1745) குரோதன வைகாசி 11.

2. சதக்கத்துல்லா அப்பா தர்ஹா, கீழக்கரை.

கீழத்தில்லையேந்தல் சகம் 1667 (கி.பி.1745) குரோதன வைகாசி 11.

3. மீராசா தர்ஹா, அனுமந்தக்குடி

அழியாபதி சகம் 1666 (கி.பி.1744) குரோதன வைகாசி குணபதி மங்கலம்

4. இபுராஹிம் சாகிபு பள்ளி, ஏர்வாடி

ஏர்வாடி சகம் 1666 (கி.பி.1744) துந்து.பி ஐப்பசி - மாயாகுளம்

IV கிழவன் சேதுபதி

1. காரேந்தல் பள்ளி வாசல்

திருச்சுழியல் - - -

2. பள்ளிவாசல் மானியம்

கொக்குளம் - - -
நாடாக்குளம் _

V முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. பள்ளி வாசல் பூலாங்கால்

பூலாங்கால் சகம் 1643 (கி.பி.1721) பிலவ தை 17.
கல்வெட்டுகளின் படி

I கிழவன் சேதுபதி

1. காட்டுபாவா சாகிபு பள்ளி வாசல் Iஉத்தார நாட்டு அடுக்குளம் - சகம் கி.பி.1696 தாது அற்பசி 13 Iகாஞரங்குளம

கிறித்தவ தேவாலயங்களுக்கு
ஆவணப் பதிவேடுகளின்படி

I முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

முத்துப்பேட்டை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ கார்த்திகை 5 தெஞ்சியேந்தல்.