இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். எம். கமால்
151
நிலக்கொடைகளின் பட்டியல்
செப்பேடுகளின் படி
தானம் பெற்ற அமைப்பு | தானம் வழங்கப்பட்ட ஊர் | தானம் வழங்கப்பட்ட நாள் |
I திருமலை சேதுபதி
1. பொன்னான்கால் அமுத கவிராயர்
- பொன்னான்கால் கிராமம்
- (ஒருதுறைக் கோவை இலக்கியம் பாடியதற்காக) அழகிய
2. சிற்றம்பலக் கவிராயர்
- மிதிலைப்பட்டி
- இராமநாதமடை
3. அனந்த கவிராயர்
- கலையூர்
- மானுர்
II ரெகுநாத கிழவன் சேதுபதி
1. தலமலைகண்ட தேவர் காரடர்ந்தகுடி
III முத்து வயிரவநாத சேதுபதி
1. மேலச்செல்வனுர் சர்க்கரைப்புலவர்
- உளக்குடி கிராமம் கோடாகுடி, கொந்தலான் வயல் சகம் 1633 (கி.பி.1711) கர கார்த்திகை
IV முத்து விஜய ரகுநாத சேதுபதி
- 1. மதுரை நாவலர் சொக்கநாதப் புலவர் பணம் விடு துது, தேவை உலா பாடியதற்காக
V முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
1. எம்னேஸ்வரம் மீர் ஜவ்வாது புலவர்
- சுவாத்தன்