பக்கம்:சேரர் தாயமுறை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை. சொல்லுக்கு, பனை விப் பொருளல்லது, மகள் அல்லது தாயை என்ற பொருள் இல்லை. இலக்கியம் திவாகராதி நிகண்டுகள் முதலிய நூல் களில் மகட்பொருளில் இச்சொல்லுக்கு ஆட்சி இல்லை. எனவே, இச் சொல் இயல்புவழக்கில் மனைவியையே சுட்டவேண்டும். ஆகவே 4, 6, 8 பதிகங்களிற் பட்டப்படும் கோச்'சரர்,தாய், வேள் ஆவிக் கோமானின் மனைவியாக வேண்டும். அதனால இவள் வேறு சேர் ருக்கு மனை வியாயிருந்திருக்கமுடியாதாகும். (2) நார்முடிச்சேரல், ஆதிகோட்பாட்டுச் சேரலாதன், பெருஞ் சேரலிரும்பொறை என்ற மூன்று கோச் சேரர்களை பின், : தாயை வேள் ஆவிக்கோமான் பதிமனின்தேவி என்ற இம் மூன்று பதிகம் களும் விசதமாக விளக்குகின்றன. எனவே, பதுமன் மனைவியான இக்கோப்பெரும் பெண்டு இப்பதிகங்களின் பாட்டுடைத் தலைவருக்கு முன்தோன்றல்களாகக்குறிக்கப்படும் சேரலாதன், செல்வக்கதிக்கோ என்ற இரு பெருஞ்சோமன்னருக்கும் அபாக்கிழத்தியாமாறில்லை. அன்றியும், தேவிச்சொல்லுக்கு இல்லாத தாயைப் பொருள் கொடுத்துவைத்து, வேள்- ஆவிக்கோமான் பதுமனுக்கு இவளை அவன் பெற்ற மகளெனவே கொண்டாலூர், இவள் இப் பதிகங்கள் சுட்டும் இருவேறு சேரருக்கு இற்கிழத்தியாகுமுறை கொள்ளத் கில்லை . (3) இம்மூன்று பதிகத்தும் குறிக்கப்பெற்ற வேள்பதமன் ஒருவனேயாக வேண்டும். வெவ்வேறு வேண்மானைச்சுட்டுவதான குறிப்பு ஒன்றும் இவற்றுள் இல்லாத நிலைமையில் இவை ஒருவனையே சுட்டும் எனக் கொள்ளுவதே முறையாகும். அன்றியும், பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்களும் பிறரும் இம்மூன்றுபதிகமுமே ஆவிக்கோ மான் பதுமனெனும் ஒரு வேளிர் தலைவனையே குறிக்கு மென விளக்கியுள்ளார்கள். இயற்பொருளில் இப் பதிகத்தொடர்கள் சுட்டுகிறபடி இப் பதிகச் சோரின் தாய் பதுமன் தேவி அவனேல், சேரலா தன், கடுக்கோ என்ற இருவர் தமக்கும் இவன் மக்களீன்றாள் என்று உரைப்ப தற்கு, தன் பதியாகும் பதுமனொரு மற்றிருவர் சேர்க்கையும் இவட்கு எந்தவேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/32&oldid=1444771" இலிருந்து மீள்விக்கப்பட்டது