பக்கம்:சேரர் தாயமுறை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை. பதுக்கு இவளைத் தாயை எனக்கொள்ளினு மே இரு பெருங் கோச் சோருக்கு அறத்துறையில் இவள் பாக்கள் பெறுமாறில்லை. ஒரு வேளை பெற்றாலும், அப்பெற்றி உலகறிய வசைநிற்கப் பாடாண் பாட்டில் அகைப் புலவர் பாடமாட்டார். {1) இவளை வேள்பதுமனுக்கு மகனாக்கிச் சேரர்பலர் சேர்க்கை இவட்கு வாய்தால் அகற்றனிரும்புவோர்கள், பதுமனை ஈங்கு இரு மகளிர்ப்பெறுளித்து, நக்தியைச் சேரலாதற்கும் மாற்றி வளைக் கடு! கோவுக்கு மாகப் பிரித்தி மணம்புரிவித்து விழவு கொள்வர். மூலத்தில் இருபகளிர் எனும் குறிப்பே எங்கும் இல்லை. மூவேறுபதிகத்தில் குறித்த வேள் ஆவிக் காமானை, மூன்றில் ஒன்ற் பதுமன் என் பெயர் குன்றவந்திருந்தும், ஒருவனே எனத் துணியு: பண்டிரர்கள், மூன்றி..... தும் ஒருபடியே ஆவிக் கோமான் தேவி' எனக் குறித்த கோமாட்டியார் ஒருத்தியல்லள், மூவால் லர், இருவரே யாவரெனக் கொள்ளவானேன்? ஆவிக்கோமான் மனைவியை இங்கு அவனுக்கு மகளாக்கி, பதுமனை மூன் மணந்தவளை மறுபடியும் கன்னியாக்கிப் - தமன்றால் புரிவிக்க முயலும் போது, அதன் குறுக்கே வந்து புகும் ஆபாசத்தொல்லைகளை விலக்குதற்கு ஒருத்திவிழாப் போகாமல் அவள் தந்தைக்கு இருமகளிருண்டாக்கி, இருவரையும் இரு சார்ந்த உரியமாக்கி, அவர் தம்மால் மும்மக்கட் பெறுவித்து ஒருவகையாய் முறைப்படுத்த அவசியங்கள் எழுகின் றன. இவள் பதிமலுக்கு ம ேபானாய் அலனுக்கே தாயர்களைப் பெற்றெடுத்துக் கன்களையிற் சோருக்குப் பிறக்கடைய (as heirs) மருகர்களாய் உதவுவதிற் கோமகட்குக் குறையில்லை; குப்பழியும் மேலும், ஏழாம்பத்துப்பதிகத்தில் இக் சேவிச்சொல் செளி வாக மாணவிட் பொருட்குறிப்பிலேயே வந்திருப்பதும் இங்குச் சிந்திக்க வேண்டும். ஆண்டு எனைத்தானும் இச்சொல்லுக்கு மனைவி யல்லாத எப்பொருளும் பொருந்தாது. “அந்துவற்கு ஒரு தந்தை யீன்றமகள் - பொறையன் பெருந்தேவி" என்று கடுக் கோவை என்ற

  • பிறங்கடை வழித்தோன்றக்கவாரிசு, பிறங்கடைய = வாரிசான.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/33&oldid=1444772" இலிருந்து மீள்விக்கப்பட்டது