பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை வேலை நிறுத்தத்தைப்பற்றி ஜனங்கள் பல்வேறு வித மாகப் பேசிக்கெrண்ட போதிலும், அந்த வேலை நித்தம் 5:4ல் {ciக்கனில் கலாத்தையும் கவர்ந்திருந்தது என்பதில் கட்ட்ட்டும் எந்தவித அபிப்பிராய பேதத்துக்கும் இட - திருவாளர். தில்லைத் தாண்டவராயன் சொல்கிறபடி அந்த வேலை நிறுத்தம் தூண்டுதலால் ஏற்பட்டதுதான். ஆஹக் தான்:டிவிட்டது எதிர்க் கட்சிக்காரர்கவோ, பொறா ஜமக்காரர்களோ அல்ல. தூண்டிவிட்டது அந்தத் தொழிலா -கே:கரின் ஆயரம், பசி, பட்டினி, மிருக வாழ்க்கை , வறுமைக் கொடுமை தயைவைதாம்.... - த.ர.சுத்தித் தொழிலாளரின் வாழ்க்கை நிலை அவ்வளவு - படுமோசமான நிலைமையிலிருந்தது. அவர்களுக்கு நல்ல குட்டி சிருப்; சிடையாது, அமரர் எல்லையிலுள்ள நத்தம் புறம் போக்கு நிலத்தில் கோழிக்கூடுகளைப் போலவுள்ள குடிசை 8:ள் "தாம் அவர்களின் வாசத்தலங்கள். அங்குள்ள பன்றிகளோடும் நாய்களோடும் அவர்களும் அந்தக் கூடுகளில் வாழ்ந்தார்கள். அந்தக் குடிக்குப்புக்குத் தண்ணீர் வசதி கிடைட்தாது; விகாக்கு வசதி கிடையாது. குடியிருப்புக்குப் பின்புறம் ஒடும் வயற் கரட்டுச் சிற்றோடைதான் அவர்களின்: அமுத கங்கை; நிலவின் - கருணை உள் 6 நாட்கள் தான் அந்தக் ' குடியிருப்பு. ஒளி - பெறும் தாட்கள். அந்தக் கோழிக் கூடுகளில்தான் அவர்கள் பிறந்தார்கள்; வளர்ந்தார்கள் ; காதலித்தார்கள்; தலியாணம் செய்தார்கள்; பிரசவித்தார்கள்; பிள்ளை பெற்றார் கள்; பேரன் பேத்தி எடுத்தார்கள்; பிணமாகிச் செத்தார் கள். அந்தத் தொழிலாளிகளுக்குக் கிடைத்துவந்த சம்பளமோ 4.மாசம் பதினைந்து ரூபாய், பஞ்சப்படி உண்டு. அந்தப் 'படி'யோர் பஞ்சப்படி என்ற பெயருக்கே . இலக்கணமாய் அமைந்திருந்தது இந்தக் 'குபேர சம்பத்தில் தான் அவர் கள் உயிர் சக்கந்து திரிந்தார்கள். வருகிற சம்பளம் வயிற்றுக்குக் காணாமல் தவணை வட்டிக்காரனிடம் கடன் வாங்கினார்கள்; வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் வட்டிக்காரனிடம்