பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை டோ?ங்கள்!” என்ற அந்தக் கிழவனின் வார்த்தைகள் கண் ரென்று ஒலிப்பது போலிருந்தன. 439வன். கால்கள் இடம் பெயர மறுத்தன. , “என்ன தயக்கம்? போங்கள் முன்னே!” என்று திரு வாளரின் ஆணை முழக்கம் மீண்டும் ஒலித்தது. முடியாது!” என்று அந்த ஊழியனிடமிருந்து கண்

ரென்று எதிரொலி கிளம்பியது.

முடியாதா? ஏன் முடியாது?” என்று உறுமினார்

  • சேர்மன்,

இந்த இழிந்த தொழிலை என்னால் செய்ய முடியாது! "எது இரிந்த தொழில்? எந்தத் தொழிலும் இழிவான இல்லை என்று காந்தியடிகள் சொல்லவில்லையா? அதற்குள் வா வா மறந்துவிட்டீர்கள்?” , "நாங்கள் மறக்கவில்லை.. ஆனால் கருங்காலித் தொழில் செய்வது ஒன்று தான் உலகத்தில் மிகவும் கேவலமான ; இழிவான தொழில் என்பதையும் மகாத்மா சொல்லிக் கொடுத்திருக்கிறார்" . மறுகணமே அந்த ஊழியன் தன் கையிலிருந்த வாளியை யும் அகப்பையையும் கையைவிட்டு இறக்கிக் கீழே வைத்தான். ... நீங்கள் போகப் போகிறீர்களா, இல்லையா?” என்று இடிக் குரலில் கர்ஜித்தார் தில்லைத் தாண்டவராயர். : அவர்கள் அனைவரும் உடனே போகத்தான் செய்தார்கள், ஆனால், முன்னணியில் நின்ற அந்தக் , காங்கிரஸ் ஊழியனைப் பின்பற்றி, தம் கைகளிலிருந்த வாளி, அகப்பை, விளக்குமாறு முதலியனவற்றைக் கீழே வைத்து விட்டுத்தான் போனார்கள்! -1952