பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சேற்றில் மலர்ந்த செந்தாமரை சங்கரன் துணைத் துதான் பொய் சொன்னான், சாமி பார்க்கப் போனதாகச் சொன்னால், அப்பாவின் தெய்வ பக்தி தன் குற்றத்தைப் பொருட்படுத்தாது மன்னித்து விடக்கூடும் என்றே எதிர் பார்த்தான். “ஏயிலே - பொய் சொல்லுதே? மானோம்புப் டொட்டல்'லே, துரைகள் மகாத்மாவைப் பத்தி வீசி விளாசிப் .ொ:23rd (பொரிஞ்சு தள்ளின து, எனக்குத் தெரியா தின்னு நினச்சியா? றும்!” என்று மீசை துடிக்க இரைந்தார் அப்பாr. - "இல்லே , வந்து .......” | 14லந்தாவது போயாவது? முதுகுத்தோலை உரிச்சி, உப்பை வச்சிடுவேன். ஊரிலே இருக்கிற. வெக்கத்த பயலுக எல்லாம் ஒண் ணு சேந்துக்கிட்டு, காங்கிரஸ் ம்பான், காந்தி ம்பான்; ஒனக்கு எதுக்குலே இந்த வம்பெல்லாம்?*

  • நான் அங்கே போகலை!
    • இன்னா மாலே எத்துதே?: ஐயா பிரசங்கத்தை நானும்

தாம் (நீல கேட்டுக்கிட்டு நின்னேன்! சங்கரன் திகைத்துப் போனான். இனித் தப்பிக்க வழி யில்லை. அன்றிரவு அவன் மானோம்புப் பொட்டலில் நடந்த மாணவர் கூட்டத்தில் மேடையேறிப் பேசினாள். அன்று சுதந்திரப் பிரதிக்ஞை தினம். இந்திய நாடு சுதந்திரம் அடை அதற்காக, எழுத்து, பேச்சு, தேசியம், பொருளாதாரச் சுதந்திரங்களைப் பெறுவதற்காக, நாட்டு மக்கள் ஒன்று திரண்டு கையடித்துச் சத்தியம் செய்யும் புனித தினம். அந்தக் கூட்டத்தில் சங்கரன் காந்தியடிகளின் பெருமையைப்பற்றி, இந்திய நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டைப்பற்றி, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் . . வேட்டையைப் பற்றி, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் 'மீர்ஜாபர் கும்பல் களைப்பற்றியெல்லாம் வாசாமகோசரமாய் அளந்து கொட்டி உத்வேகத்தோடு பேசினான். ஆனால் அந்தக் கூட்டத்